136 அடியை எட்டிய முல்லைபெரியாறு அணை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

136 அடியை எட்டிய முல்லைபெரியாறு அணை

Added : ஆக 13, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேனி : கேரளாவில் பெய்து தொடர் மழை காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டி உள்ளது. முல்லை பெரியாறு அணையின் மொத்த நீர்மட்டம் 152 அடியாகும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
13-ஆக-201811:56:21 IST Report Abuse
mindum vasantham ini ivvannayain உயரத்தை உயர்த்துவது veen , இப்பெரிய வெள்ளத்திலே இவ்வணை நிறைய வில்லை என்றால் என்றும் நிறையாது
Rate this:
Share this comment
13-ஆக-201813:02:19 IST Report Abuse
ராஜா - மதுரை எதுவும் உயர்த்த வேண்டாம். இருக்கும் 152 அடிக்கு நிரப்பினாலேயே போதும். மேலும் பெய்த மழை அனைத்தும் கேரளாவில் தான். நம் பக்கம் அல்ல. நம் பக்கம் மழை பெய்யும் போது தான் இந்த அணை நிரம்பும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X