மது பாட்டிலில் கயிறு: குடிமகன்கள் அதிர்ச்சி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது பாட்டிலில் கயிறு: குடிமகன்கள் அதிர்ச்சி

Added : ஆக 13, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராசிபுரம்: மதுபாட்டிலில் கயிறு இருந்ததால், குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராசிபுரத்தில் இருந்து பட்டணம் செல்லும் சாலையில் அரசு மதுபானக்கடை உள்ளது. பின்புறம் உள்ள பாரில், நேற்று, அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி, மது வாங்கிக்கொண்டு திறக்க முயற்சித்துள்ளார். உள்ளே பிளாஸ்டிக் கயிறு மற்றும் குப்பை இருந்துள்ளது. அதிருப்தியடைந்த அவர் மற்ற 'குடி'மகன்களுடன் பாரில் சென்று கேட்டுள்ளார். ஆனால், அதற்கு கடைக்காரர்கள் சரியாக பதில் கூறாமல், திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், குடிமகன்கள் கடையை முற்றுகையிட்டனர். அதற்குள், டாஸ்மாக் ஊழியர்களும் வந்து, சமாதானம் செய்து அனைவரையும் அனுப்பி வைத்தனர். பெரியசாமிக்கு பாட்டிலையும் மாற்றிக்கொடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஆக-201816:06:53 IST Report Abuse
ஆப்பு மொதல்ல டாஸ்மாக்குக்கு ஐ.எஸ்.ஓ 9000 சான்றிதழ் வாங்க அரசு முயற்சிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X