இரங்கல் ஊர்வலத்தில் கதறி அழுத துரைமுருகன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இரங்கல் ஊர்வலத்தில் கதறி அழுத துரைமுருகன்

Added : ஆக 13, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: தி.மு.க., தலைவர் கருணாநிதி, இரங்கல் ஊர்வலத்தில், துரைமுருகன் கதறியழுதார். வேலூரில், தி.மு.க., சார்பில், இரங்கல் ஊர்வலம் நடந்தது. மத்திய, மாவட்ட செயலாளர் நந்தகுமார் தலைமை வகித்தார். சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின், அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், கருணாநிதியின் பெரிய உருவ படம் அலங்கரிக்கப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று, தி.மு.க., அலுவலகம் வந்தடைந்தது. அஞ்சலியில் கலந்து கொண்ட துரைமுருகன் பேச முயன்றபோது, கதறியழுதார். பின், அவருக்கு குடிநீர் கொடுத்து, நிர்வாகிகள் ஆசுவாசப்படுத்தினர். பின், துரைமுருகன் பேசும்போது, ''கருணாநிதி வழியை அனைவரும் பின்பற்ற வேண்டும்''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஆக-201816:04:19 IST Report Abuse
ஆப்பு தலைவரின் கீழ் ரொம்ப நாள் இருந்து நிறைய பாடம் கற்றவர்.. .இன்னும் நாலு பேருக்கு சொல்லிக் குடுங்க...எல்லோரும் பின் பற்றட்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X