தமிழகத்தில் பணியாற்றுவது மகிழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பணியாற்றுவது மகிழ்ச்சி

Added : ஆக 13, 2018 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சென்னை ஐகோர்ட், தஹில்ரமானி, தலைமை நீதிபதி, தமிழகம்

சென்னை : சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டுள்ள விஜயா கமலேஷ் தஹில்ரமானி இன்று கோர்ட்டிற்கு வந்த போது வழக்கறிஞர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய தலைமை நீதிபதி, கோயில், இசை, கலாச்சார என சிறப்புமிக்க தமிழகத்தில் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகம் ஆசீர்வதிக்கப்பட்ட பூமி என்பதை உணர முடிகிறது என தமிழில் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sumutha - chennai - Chennai,இந்தியா
14-ஆக-201808:27:54 IST Report Abuse
sumutha - chennai வரவேற்கிறோம். பணி சிறக்க, நேர்மையான நீதி ஓங்கி ஒலிக்க வாழ்த்துக்கள் அம்மா. ஒரு தகவல் எல்லா அரசியல் வாதியிடமும் கட்சி வேறுபாடு இல்லாமல் கோடிகளில் பணம் குவிந்து கிடக்கிறது. உங்களுக்கு கீழ் பணிபுரியும் மற்றவர்கள் தீர்ப்பை விற்றுவிடாமலும் பார்த்து கொள்ளுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
13-ஆக-201819:35:59 IST Report Abuse
rajan உங்க மகிழ்ச்சிக்கு வாழ்த்துக்கள். நீங்க சொல்லுற தமிழகம் இருந்தது ஒரு காலத்தில் இப்போ வேற. இங்கு உங்களுக்கு சவாலே இங்குள்ள நூதன கேஸுகள், சொத்து குவிப்பு கேஸுகள் சர்க்காரியா வரை தண்ணி ஊத்தி பார்த்த தலைகளை கண்டது மெட்றாஸ் ஹை கோர்ட் இது. ஊழல்வாதிகள் ஆதிக்கத்தில் இருந்து மக்கள் அல்லாடி போயிருக்கிறாங்க. நீங்களாச்சும் தேங்கி கிடக்கிற இந்த அரசியல் ஊழல் சார்ந்த மாந்திமார்கள் மணல் க்ரானைட் மாபியாக்கள் கேசுகளை தூசி தட்டி விரைவில் நீதி வழங்கி இந்த வாய்தா குற்றவாளிகளை அதிக பட்ச தண்டனைக்குள்ளாக்க வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
13-ஆக-201818:03:31 IST Report Abuse
Cheran Perumal அறுபது வயதுக்கு இளமையாகத்தான் இருக்கிறார். அதனால் சிரமம் பாராமல் வருடக்கணக்காக தேங்கியிருக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க முயற்சி எடுப்பார் என்று எதிர்பார்ப்போம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X