கட்சி தொண்டர்கள் என் பக்கம்: அழகிரி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கட்சி தொண்டர்கள் என் பக்கம்: அழகிரி

Updated : ஆக 13, 2018 | Added : ஆக 13, 2018 | கருத்துகள் (272)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
அழகிரி, திமுக, செயற்குழு, கருணாநிதி

சென்னை : சென்னை மெரினாவில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அழகிரி, குடும்பத்தினருடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, எனது மனதில் உள்ள ஆதங்கத்தை என் அப்பாவிடம் வேண்டிக் கொண்டேன். அது என்ன ஆதங்கம் என்பது இப்போது உங்களுக்கு தெரியாது. கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என்னுடன் இருக்கிறார்கள். எனது ஆதங்கம் கட்சி தொடர்பானது. குடும்பம் தொடர்பானது அல்ல.
அனைத்திற்கும் காலம் பின்னால் பதில் சொல்லும். நான் தற்போது திமுக.,வில் இல்லை. அதனால் நாளை நடைபெற போகும் செயற்குழு பற்றி எனக்கு தெரியாது. மீண்டும் திமுக.,வில் இணைவது பற்றி எனக்கு தெரியாது என்றார்.

தொடர்ந்து டைம்ஸ் நவ் டிவி.,க்கு அழகிரி அளித்த பேட்டியில், நான் கட்சிக்கு வருவதை ஸ்டாலின் விரும்பவில்லை. பல திமுக தலைவர்கள் ரஜினியுடன் தொடர்பில் உள்ளனர். கட்சி பொறுப்புக்கள் விற்கப்படுகின்றன. தற்போதைய தலைவர்கள் கட்சியை அழித்து விடுவார்கள். அவர்களை கருணாநிதியின் ஆன்மா தண்டிக்கும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (272)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VSBALACHANDER - chennai,இந்தியா
18-ஆக-201817:38:00 IST Report Abuse
VSBALACHANDER அழகிரி நல்ல மனம் படைத்தவர் தான், உதவும் மனம் படைத்தவர் தான். என்ன கொஞ்சம் ஆதரவாளர் களின் சேட்டைகளை கண்ட்ரோல் பண்ண வேண்டும். நினைத்த காரியத்தை வெற்றி கொள்ளும் திறன் படைத்தவர் நல்ல field worker . மேடை பேச்சு குறைவு செயல் அதிகம்
Rate this:
Share this comment
Cancel
Ramamoorthy P - Chennai,இந்தியா
17-ஆக-201814:31:40 IST Report Abuse
Ramamoorthy P கண்கள் பனித்து இதயம் இனித்து கையில் கனமாக கிடைத்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும்.
Rate this:
Share this comment
Cancel
Rohan - San Jose,யூ.எஸ்.ஏ
17-ஆக-201804:39:14 IST Report Abuse
Rohan அழகிரி சில நேரங்களில் தாதாகிரி செய்தவர் ஆனாலும் இளகிய உள்ளம் கொண்டவர். அவரிடம் உதவி என்று சென்றவர்களை ஒரு நாலும் ஏமாற்றியது கிடையாது. ஸ்டாலின் உண்மையிலயே மூளை உள்ளவர் என்றால் அழகிரியை அரவனது செல்ல வேண்டும் . மதுரை மற்றும் சுற்று புறத்தில் அவருக்கு நிறைய அதரவாளர்கள் உள்ளனர். நான் அறிந்த வரையில் நன்பிக்கை மோசம் செய்யமாட்டார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X