சின்னசாமி அதிமுக.,விலிருந்து நீக்கம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சின்னசாமி அதிமுக.,விலிருந்து நீக்கம்

Added : ஆக 13, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : ரூ.6 கோடி கையாடல் புகாரில் சிக்கிய அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளராக இருந்த சின்னசாமி அதிமுக.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கையாடல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் எம்எல்ஏ.,வான சின்னசாமி மீது, ஓபிஎஸ் - இபிஎஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sumutha - chennai - Chennai,இந்தியா
14-ஆக-201808:22:25 IST Report Abuse
sumutha - chennai விரைவில் அம்மா தி.மு.க வில். சேர்ப்பு செய்தியை எதிர் பார்க்கிறோம்.
Rate this:
Share this comment
Cancel
வி. சுந்தரம் - Kuwait,குவைத்
13-ஆக-201818:24:23 IST Report Abuse
வி. சுந்தரம் இந்த சின்ன சாமி ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தவர்தான். திரும்பவும் அங்கே போகலாம்
Rate this:
Share this comment
Cancel
13-ஆக-201816:15:53 IST Report Abuse
ஆப்பு மேலிடத்திற்கு தெரியாமல்... எப்படி இப்படி நடக்கலாம்...அம்மா ஆட்சி நல்லா நடக்குது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X