பிரதமரின் உரை ஏமாற்றமளிக்கிறது : காங்| Dinamalar

பிரதமரின் உரை ஏமாற்றமளிக்கிறது : காங்

Added : ஆக 15, 2018 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : பிரதமர் மோடியின் 5வது சுதந்திர தின உரை ஏமாற்றமளிக்கிறது. அரசின் வழக்கமான செயல்பாடுகுளை பிரதமர், சாதனையாக பட்டியலிட்டுள்ளார் என காங்., தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - kerala,இந்தியா
15-ஆக-201817:02:28 IST Report Abuse
rajan மட்டுப்படும் நாடு காங்கிரஸ் கையில் சிக்கினால் சின்னாபின்னமாகி விடும் என்பதில் சந்தேகமில்லை. தவறு செய்த தலைவர்களை அடையாளம் கண்ட பின்பும் பப்பு & கோ அவர்களை கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து இன்னும் நீக்காமல் இருப்பதே லஞ்ச ஊழலுக்கு துணை போகும் கோட்பாடு தானே. எனவே காங்கிரஸ் திருத்தவும் செய்யாது மற்றவர்களை திருந்தி வாழவும் விடாது. மக்கள் தான் இனி தெளிந்து நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
15-ஆக-201817:00:36 IST Report Abuse
ஆரூர் ரங் மண்ணுமோகன் ஆட்சியில் அவரைத்தவிர மந்திரிகள் எல்லோர் மீதும் ஊழல் குற்றம். மன்மோகனின் சொந்த பொறுப்பிலிருந்த நிலக்கரித் துறையிலேயே 2 லட்சம்கோடி நிலக்கரி ஊழலில் அதிகாரிகள் சிறைத்தண்டனை. ஆனால் இப்போதைய முக்கிய மூத்த மந்திரிகள் நமோ, ராஜ்நாத் சிங், ஜெட்லீ. நிர்மலா. சுஷமா. கோயல் .ஜவடேகர் ஆகியோர் மீது ஒரேயொரு ஊழல் குற்றச்சாட்டுமில்லை. மோடியின் குடும்பத்தார் ஒருவரும் வளரவுமில்லை. இதுவே பெரும் மாற்றம்தான்.
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
15-ஆக-201816:34:32 IST Report Abuse
madhavan rajan இத்தனை காலம் காங்கிரஸ் செயல்படாத மத்திய அரசு என்று கூறிவந்தது. இப்போது வழக்கமான செயல்பாடுகள் என்று கூறுகிறது. அப்போது காங்கிரஸ் இருந்தபோது செய்த வழக்கமான செயல்பாடுகளை பாஜக அரசும் செய்தது என்று ஆகிவிட்டது. இனி காங்கிரஸ் அரசு பாஜகவை குறைகூறுவது தவறு. காங்கிரஸ் மற்றும் UPA அரசின் சுதந்திரதின பேச்சிலும் அவர்களது செயல்பாடுகளைத்தான் கூறி வந்தனர். இன்றைய காலகட்டத்தில் ஊழல் இல்லாத செயல்பாடுகளே சாதனைகள்தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X