UP Madrasa Teachers Allegedly Stop Children From Singing National Anthem | தேசிய கீதம் பாடுவதை நிறுத்திய மதராசா ஆசிரியர்கள் மீது வழக்கு| Dinamalar

தேசிய கீதம் பாடுவதை நிறுத்திய மதராசா ஆசிரியர்கள் மீது வழக்கு

Updated : ஆக 16, 2018 | Added : ஆக 16, 2018 | கருத்துகள் (62)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
உ.பி., தேசிய கீதம், மதரசா

மஹாராஜ்கஞ்ச்: உ.பி.,யில் சுதந்திர தினத்தன்று, மதரசாவில், குழந்தைகள் தேசிய கீதம் பாடியதை தடுத்து நிறுத்திய 3 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் மஹாராஜ்கஞ்ச் மாவட்டததில் உள்ள மதராசாவில், நேற்று(ஆக.,15) சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றிய பின்னர், தேசிய கீதம் பாடினர். இதனை மதராசா ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தினர். இந்த வீடியோ வெளியாகி, சமூக வலைதளங்களில் பரவ துவங்கியது.

விசாரிக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதன்படி நடந்த விசாரணையில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டார். 2 பேரை தேடி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றி வேந்தன் - Vellore,இந்தியா
17-ஆக-201811:22:35 IST Report Abuse
வெற்றி வேந்தன் இவர்கள் அல்லவோ ( மதரஸா ஆசிரியர்கள் ) உண்மையான தேசபக்தர்கள் அவர்களை போய் கைது செய்யலாமா?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஆக-201808:17:12 IST Report Abuse
Srinivasan Kannaiya இந்த மதரஸா ஆசிரியர்கள் ஓவ்வொருவரும் ஒவ்வொரு தினமும் தேசிய கீதத்தை இருபது முறைகள் மூன்று ஆண்டுகளுக்கு எழுதி காவல் நிலையத்தில் ஒப்படைக்கவேண்டும் என்று கட்டளை இடவேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
17-ஆக-201807:29:23 IST Report Abuse
ஆரூர் ரங் மனித நேய கட்சி தவ்ஹீது போன்றவற்றுக்கு ஆதரவு பெருகினால் இன்னும் கூட அதிகமாக நடக்கும் வஹாபிஸமும் ஜெஹோவாயிஸமும் உலகைப்பிடித்திருக்கும் புது வைரஸ்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X