எய்ம்ஸ் டாக்டர்களுக்கு ஆறுமுகசாமி கமிஷன் சம்மன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எய்ம்ஸ் டாக்டர்களுக்கு ஆறுமுகசாமி கமிஷன் சம்மன்

Added : ஆக 16, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஜெயலலிதா, ஆறுமுகசாமி விசாரணை கமிஷன், எய்ம்ஸ் டாக்டர்கள்,

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் கில்னானி, அஞ்சன் டிரிக்கா நிதிஷ் நாயக் ஆகியோர் வரும் 23 மற்றும் 24ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனை அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் 24ம் தேதியும், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் அருள்செல்வன் 20ம் தேதியும், டாக்டர்கள் பாஸ்கர், செந்தில்குமார் 21ம் தேதியும் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
17-ஆக-201806:47:36 IST Report Abuse
Darmavan இது இன்னும் எத்தனை நாளைக்கு இழுத்துக் கொண்டு போகப்போகிறது தெரியவில்லை..பொறுப்பற்றவர்கள் பொது மக்கள் நிந்தனைக்கு மதிப்பில்லாமல் இழுத்துக் கொண்டு போகிறார்கள். பொது பணம் வீணடிக்கப்படுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Nancy - London,யுனைடெட் கிங்டம்
16-ஆக-201819:48:05 IST Report Abuse
Nancy இந்த புலிகேசியின் கொடும தாங்கலடா சாமி
Rate this:
Share this comment
Cancel
16-ஆக-201819:30:06 IST Report Abuse
ஆப்பு அப்பிடியே பெரிய க்ளைமாகஸுக்கு படத்தை நகத்திட்டு போற மாதிரி ஒரு பில்ட் அப்...கடைசியில் ஜெ.யின் ஆவிக்கு சம்மன் அனுப்பிச்சு உண்மை வெளிவருமோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X