கேரள மழை சேதம்: பிரதமர் மோடி நாளை ஆய்வு| Dinamalar

கேரள மழை சேதம்: பிரதமர் மோடி நாளை ஆய்வு

Updated : ஆக 17, 2018 | Added : ஆக 16, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 கேரள மழை ,சேதம், பிரதமர் மோடி, நாளை, ஆய்வு

புதுடில்லி: மழை சேதத்தை பார்வையிட பிரதமர் மோடி நாளை(ஆக.,18) கேரள மாநிலத்திற்கு செல்ல இருக்கிறார்.

கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக 12 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், மாநில முதல்வர் பினராயி விஜயன், ஹெலிகாப்டரில் வெள்ள சேதத்தை பார்வையிட்டனர். இதனையடுத்து பிரதமர் மோடி நாளை வெள்ள சேத பகுதிகளை பார்வையிட உள்ளதாகவும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி சடங்கை முடித்த பின்னர் கேரளாவிற்கு புறப்பட்டுசெல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
17-ஆக-201807:14:51 IST Report Abuse
arudra1951 கேரளாவில் வெள்ளப்பெருக்கு. திருவிழாவில் தீவிபத்து -17 பேர் மரணம். உடனே மோடி பறந்து வருவார். ஆனால் தமிழ் நாட்டில் ஒக்கி புயல், ஆந்திரா காட்டில் 20 தமிழர்கள் சுட்டுக்கொலை -மோடி வரமாட்டார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X