வெள்ள பாதிப்பு : மோடியின் ஆய்வு பணி ரத்தா?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வெள்ள பாதிப்பு : மோடியின் ஆய்வு பணி ரத்தா?

Updated : ஆக 18, 2018 | Added : ஆக 18, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கேரளா, மோடி, வெள்ள பாதிப்புக்கள்

கொச்சி : திருவனந்தபுரத்தில் இருந்து ராணுவ விமானம் மூலம் பிரதமர் மோடி, கேரள வெள்ள பாதிப்புக்களை ஆய்வு செய்ய இன்று காலை புறப்பட்டு சென்றார்.

கொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிட்டார். அப்போது கன மழை பெய்ததால் அவர் பயணம் செய்த விமானம் மீண்டும் கொச்சி விமானப்படை தளத்திற்கு திரும்பியது.

பல பகுதிகளில் கனமழை தொடர்ந்து வருவதால் மோடியால் தொடர்ந்து ஆய்வு பணிகளை தொடர முடியவில்லை. இதனால் கொச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அதிகாரிகளுடன் அவர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். பிரதமரின் ஆய்வு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், ஆய்வு ரத்து செய்யப்பட்டுள்ளதா என உறுதியாக கூற முடியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sekar KR - Chennai,இந்தியா
18-ஆக-201819:07:35 IST Report Abuse
Sekar KR பாதித்ததை காண்பிக்க என்ன இருக்கிறது. எல்லாம் தான் வெள்ளத்தில் அடித்து சென்று விட்டதே. வீடுகள் இருந்த இடம் தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Uma Karthik - Madurai,இந்தியா
18-ஆக-201810:53:27 IST Report Abuse
Uma Karthik அரசியல்வாதிகள் நாட்டை அழித்து விட்டுத்தான் ஓய்வார்கள்
Rate this:
Share this comment
Cancel
thamodaran chinnasamy - chennai,இந்தியா
18-ஆக-201810:52:25 IST Report Abuse
thamodaran chinnasamy இதையெல்லாம் பாராட்டுற மனப்பக்குவம் இப்போது இருக்கின்ற அரை வேக்காட்டு அரசியல் வாதிகளுக்கு இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. மோடியின் செயல் திறனை மனம் திறந்து பாராட்டுவோம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X