மதரசா அங்கீகாரம் ரத்து: தேசிய கீதத்துக்கு தடை எதிரொலி| Dinamalar

மதரசா அங்கீகாரம் ரத்து: தேசிய கீதத்துக்கு தடை எதிரொலி

Added : ஆக 23, 2018 | கருத்துகள் (97)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தேசிய கீதம், சுதந்திர தினம், மதரசா பள்ளி, உத்தரபிரதேசம் அரசு , மஹராஜ்கஞ்ச், முஸ்லிம் மத போதனை, பிரபாத் குமார், தேசத்துரோக வழக்கு, உத்தரபிரதேசம் , மதரசா அங்கீகாரம், 
National Anthem, Independence Day, Madras School, Uttar Pradesh Government, Maharajganj, Muslim Religious Teaching, Prabhat Kumar, Treason Case, Uttar Pradesh,

லக்னோ : சுதந்திர தினத்தில், மாணவர்களை தேசிய கீதம் பாட விடாமல் தடுத்த, மதரசா பள்ளியின் அங்கீகாரத்தை, உ.பி., அரசு ரத்து செய்துள்ளது.

உ.பி., மாநிலத்தின் மஹராஜ்கஞ்ச் பகுதியில், முஸ்லிம் மத போதனைகளை அளிக்கும், மதரசா பள்ளி உள்ளது. இதில், மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் பாட, மாணவியருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

மாவட்ட சிறுபான்மையினர் துறை அதிகாரி, பிரபாத் குமார், அந்த மதரசாவுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின், அந்த மதரசாவுக்கு அளிக்கப்பட்டுள்ள அரசு அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி, அவர் பரிந்துரை அளித்தார்.

இதையடுத்து, அந்த மதரசாவின் அங்கீகாரத்தை ரத்து செய்து, உ.பி., அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. மேலும், மதரசாவின் முதல்வர் உட்பட மூவருக்கு எதிராக, தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (97)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MaRan - chennai,இந்தியா
28-ஆக-201811:12:12 IST Report Abuse
MaRan மதம் நாடு ரெண்டும் ஒன்றல்ல, இதை இந்தியாவை தவிர அணைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டு விட்டன, இஸ்லாமியா மத வழக்கப்படி பாட்டு பாடுவது தவறு ஆனால் அது தேசபக்தி கீதத்துக்கும் எனும்போது இவர்களின் நிலை எவ்வளவு மோசம் என்பது தெரிகிறது
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
23-ஆக-201815:29:35 IST Report Abuse
Nallavan Nallavan ஆர்.எஸ்.எஸ். சுதந்திரத்துக்காகப் போராடலை .... ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி பத்திப் பேசத் தகுதியில்லாத இயக்கம் -ன்னு இவனுகதானே ரொம்பக் கூவுறது வழக்கம் ??
Rate this:
Share this comment
Cancel
இரும்புக்கரம்,சென்னை அது என்ன? நான் இந்நியாவில் குடியிருப்பேன். ஆனால் இந்தியர்களுக்கு பொதுவான சட்டதிட்டங்கள் என்னை கட்டுபடுத்தாதது. சீனாவை பாருங்கள். குல்லாக்களை தன்னாட்டு சட்டதிட்டங்களுக்கு அடங்கி நடத்துகிறான். இவர்களை தன் இஷ்டத்திற்கு ஆட விட்டால் முஸ்லீம் தீவிரவாதம் சீனாவில் தலை தூக்கிவிடும் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறான். மசூதிகளில் சீன கொடியையே பறக்க விடவேண்டும். காதை கிழிக்கும் ஒலிபெருக்கிகளை வைத்து இரவு, பகல் பாராது குரான் ஓத கூடாது. இங்கு இருக்கும் குல்லாக்கள் இந்திய சட்டதிட்டளுக்கு கட்டுபட்டு நடக்க முடியாவிடில், தாய் மதமான இந்துவிற்கு திரும்பலாம். அல்லது பாக். செல்லலாம். இங்கு இவர்களுக்கு ஜால்ரா அடிக்கும் சுலை, சைகோ, சப்பாத்தி குருமா, சொங்கி மணி, கோமான் போன்ற கூட்டம் இதை பற்றி ஒரு கருத்தும் சொல்ல மாட்டார்களே! 50 ஆண்டு காலம் ஆரியன், திராவிடன் என்று பழை பஞ்சாங்கம் பேசியே மக்களின் வரி பணத்தை லட்சக்கணக்கான கோடிகளை சுருட்டி ஆகி விட்டது. தி.க., திமுக போன்ற இந்துகளிடையே சாதி, மத பிரிவினை ஏற்படுத்தி ஆட்சியை பிடிக்கும் கட்சியின் குடுமியை பிடித்து ஆட்டம் போடுகிறார்கள். முஸ்லிம் தங்கள் இஷ்டத்துக்கு ஆட்டம் போட இந்தியாவை சொர்க்க பூமியாகவும், இந்துக்களை இளித்தவாயர்களாகவும் நினைக்கிறார்கள். தேசிய கீதம் பாட மறுப்பது அல்லாமல் முஸ்லிம் பெண்கள் பிற சமூகத்தை சேர்ந்தவரை மணம் செய்தால் அவர்களை விலக்கிவைப்பது, கொலை மிரட்டல் விடுது, முஸ்லிம் பெண்களுக்கு எதிரான முத்தலாக், நிக்காஹ் ஹலாலா, லவ் ஜிகாத் போன்ற முறைகள் சதி போன்று ஒழிக்கப்பட்டு சீனா போன்று இந்திய சட்டதிட்டங்களுக்குள் அடங்கி நடக்கும் முறையை உடனே அமுல் படுத்தவேண்டும்.
Rate this:
Share this comment
Bakthavathsalam Vathsalam - Chennai,இந்தியா
28-ஆக-201814:24:18 IST Report Abuse
Bakthavathsalam Vathsalamநல்லது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X