திமுக நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்கவில்லை: சுப்பிரமணியசாமி| Dinamalar

திமுக நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்கவில்லை: சுப்பிரமணியசாமி

Added : ஆக 24, 2018 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 திமுக, நிகழ்ச்சி, அமித்ஷா, பங்கேற்கவில்லை, சுப்பிரமணியசாமி

புதுடில்லி: ஆக.30 ம் தேதி நடைபெற உள்ள கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கவில்லை என முடிவெடுத்திருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன் என சுப்பிரமணியசாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். முன்னதாக, திமுக நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்பார் என்ற தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
27-ஆக-201808:52:37 IST Report Abuse
ரத்தினம் நல்ல வேளை. பிஜேபி சாக்கடையில் விழாமல் காப்பாற்றப்பட்டது.
Rate this:
Share this comment
Cancel
Marshal Thampi - Nagercoil,இந்தியா
25-ஆக-201818:52:39 IST Report Abuse
Marshal Thampi 2018 பரத் ரெத்னா கலைஞருக்கு யார் கொடுப்பார் ? இப்படி விலகி போனாலோ ?
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
25-ஆக-201815:16:44 IST Report Abuse
Pasupathi Subbian திமுக புத்திசாலிகள் . அழகிரி வகையறா பி ஜெ பி உடன் கூட்டு வைக்க முயலும் என்ற கணக்கை போட்டு, இந்த கூட்டணியை உடைக்க , திமுக - பி ஜெ பி கூட்டணி உருவாகும் முயற்சியில் ஈடுபட்டனர். திமுக - பி ஜெ பி கூட்டணி அமையூதோ இல்லையோ , நிச்சயம் பி ஜெ பி அழகிரி கூட்டணி அமையாது போயிற்று. இதுபோன்ற இன்னம் பல அரசியல் சாணக்கியர் திமுகவில் உள்ளனர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X