சிறைகளில் கைதிகள் விடுதலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறைகளில் கைதிகள் விடுதலை

Updated : ஆக 25, 2018 | Added : ஆக 25, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர் : எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலூர் மத்திய சிறையில் இருந்து 4 ம் கட்டமாக 15 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வேலூர் சிறையில் இருந்து இதுவரை 47 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மதுரை மத்திய சிறையில் இருந்து 30 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
25-ஆக-201816:06:56 IST Report Abuse
Bhaskaran வெளியில்சென்று கண்ணியமாக வாழ்க்கைநடத்தணும் சமூகத்துக்கு பயனுள்ளதாயிருங்கள்
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
25-ஆக-201814:45:05 IST Report Abuse
Pasupathi Subbian ஆமா இடத்தை காலி செய்து சுத்தபத்தமாக வையுங்கள் , வெளியே நிறைய குற்றவாளிகள் உள்ளனர். உள்ளே அனுப்பும் காலம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
25-ஆக-201814:06:56 IST Report Abuse
Srinivasan Kannaiya அவர்களுக்கு வேலை வெட்டி ஏதாவது கொடுத்தால் நன்றாக இருக்கும் இல்லையா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X