பாகிஸ்தானில் அதிபர் , பிரதமர் விமான பயணத்திற்கு கட்டுப்பாடு| Dinamalar

பாகிஸ்தானில் அதிபர் , பிரதமர் விமான பயணத்திற்கு கட்டுப்பாடு

Added : ஆக 25, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பாகிஸ்தான், பிரதமர், அதிகாரிகள், விமானபயணம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், அதிபர், பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு பாகிஸ்தான் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி கூறுகையில், அதிபர், பிரதமர், தலைமை நீதிபதி, பார்லிமென்ட் மேலவை மற்றும் கீழவை தலைவர்கள், முதல்வர்கள் மற்றும் அதிகாரிகள் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்ய தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ராணுவ தளபதி எப்போதும் சாதாரண வகுப்பில் தான் பயணம் செய்வார். வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணங்களுக்கு சிறப்பு விமானத்தை பயன்படுத்துவதை தவிர்க்கவும் பிரதமர் முடிவு செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
28-ஆக-201816:11:15 IST Report Abuse
kalyanasundaram MAY NOT BE A STURDY DECISION
Rate this:
Share this comment
Cancel
25-ஆக-201816:34:28 IST Report Abuse
ஜனநாயகம் உங்க நாட்டில சாதாரணமா துப்பாக்கி ஏந்தி உலவ விட்டிருக்கீங்ளே - இந்த தீவிரவாதிகள், ராணுவத்திடமிருந்து முதல்ல உன்ன காப்பாத்தீக! அப்புறம் நீ ஜனநாயகத்த காப்பாத்து.
Rate this:
Share this comment
rajan. - kerala,இந்தியா
25-ஆக-201818:43:02 IST Report Abuse
rajan.  உண்மையான நெத்தியடி இது தான்....
Rate this:
Share this comment
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
25-ஆக-201816:28:51 IST Report Abuse
srinivasan ஒன்லி ஷேர் ஆட்டோ .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X