திருப்பரங்குன்றம், திருவாரூரில் அ.தி.மு.க, வெற்றி பெறும்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருப்பரங்குன்றம், திருவாரூரில் அ.தி.மு.க, வெற்றி பெறும்

Added : ஆக 26, 2018 | கருத்துகள் (16)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 திருப்பரங்குன்றம், திருவாரூரில்  அ.தி.மு.க, வெற்றி பெறும்

அவனியாபுரம்,:திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க., அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெறும் என துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: திருச்சி முக்கொம்பு அணையின் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கவும், புதிய அணை கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழையால் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்து நிவாரணம் வழங்கப்படும்.திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க, அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் பெற்றி பெறும். கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் பா.ஜ., பங்கேற்பது அந்த இரு கட்சிகளின் பிரச்னை, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan. - kerala,இந்தியா
26-ஆக-201812:19:45 IST Report Abuse
rajan.  ஆமா அந்த சொத்து குவிப்பு வழக்கில ஒன்னும் பன்னீர் தெளிச்சு பார்க்க முடியாது அண்ணே. அம்பேல் தான் போ.
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
26-ஆக-201811:06:28 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam "இப்படை தோற்கின் எப்படை வெல்லும்"?
Rate this:
Share this comment
S.Pandiarajan - tirupur,இந்தியா
26-ஆக-201818:59:47 IST Report Abuse
S.Pandiarajanசொறி படையை சொல்கிறீர்களா...
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
26-ஆக-201809:51:27 IST Report Abuse
Bhaskaran நடிகர் திலகம் சிவாஜி இவரிடம் தோற்று போகவேண்டும் அவ்வளவு நன்றாக நடித்தபின் மீண்டும் அரசியல் சேற்றில் விழுந்த மகான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X