பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்: எச்சரிக்கிறார் அழகிரி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்: எச்சரிக்கிறார் அழகிரி

Updated : ஆக 27, 2018 | Added : ஆக 27, 2018 | கருத்துகள் (118)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
அழகிரி, திமுக, கருணாநிதி, ஸ்டாலின், கருணாநிதி மகன் அழகிரி, கருணாநிதி மறைவு, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி,Alagiri, DMK, Karunanidhi, Stalin, Karunanidhi son Alagiri, Karunanidhi death, former Union Minister Alagiri,

சென்னை: திமுகவில் என்னை சேர்க்காவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியும் மகனுமான அழகிரி மதுரையில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
கருணாநிதி மறைவுக்கு பின்னர் திமுக தலைவராக ஸ்டாலின் நாளை ( 28 ம் தேதி) தலைவராக பொறுப்பேற்கவுள்ளார். இந்நிலையில் அழகிரி ஸ்டாலினுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.

அவர் இன்று அளித்த பேட்டியில்; கருணாநிதி உயிரோடு இருந்த போதும் என்னை கட்சியில் சேர்க்க எதிர்ப்பு இருந்து வந்தது. கருணாநிதி இல்லாத நிலையில் கட்சியை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஸ்டாலின் செயல் தலைவராக பொறுப்பேற்ற போது கருணாநிதி இருந்ததால் நான் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. என்னை கட்சியில் சேர்க்க வேண்டும். இல்லையேல் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு அழகிரி கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (118)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
latha - london,யுனைடெட் கிங்டம்
28-ஆக-201812:39:28 IST Report Abuse
latha விளைவை பொது மக்கள் சந்திப்பார்கள் இவர்கள் குடும்பத்து உறுப்பினர்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் வராது
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
28-ஆக-201811:37:23 IST Report Abuse
Malick Raja ஊரு இரண்டானால் கூத்தாடிக்கு தொக்கு என்பார்கள்.. ஊரு ரெண்டே ஆகவில்லை ஆனால் கூத்தாடிகள் கூத்தடித்து அறியாமையே ... நன்றிமறந்த சிலர் விரல் விட்டு எண்ணக்கூடிய நபர்கள் மட்டுமே அழகிரியுடன் இருப்பார்கள். மற்றபடி கூலியாட்கள் கூலி கிடைக்கும்வரை கூடவே இருப்பார்கள் ஆனால் ஓட்டு போடவும் வாய்ப்பிருக்காது.. ஆக அழகிரியின் கதை முற்றுப்பெறும் அரசியலிலிருந்து என்பது மட்டும் உண்மை.. இருக்கும் சொத்துக்களோ ஏராளம் ... இப்படி சொத்துக்கள் இருந்தும் பதவி பவிசு அதை மறைகிறது அழகிரிக்கு .. அழகிரி ஓய்வில் காலம் கழிப்பதே அவருக்கு நன்மை பயக்கும் ..
Rate this:
Share this comment
Cancel
மு.செந்தமிழன் நீங்கள் மத்திய அரசின் ரசாயன துறை அமைச்சராக இருந்தீர்களே. அப்பொழுது அந்த துறைக்காக நீங்கள் செய்தது என்ன? சோளக்காட்டு பொம்மை போல் இருந்தீர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X