மோடிக்கு எதிராக அறிக்கைவிட ஸ்டாலினுக்கு துணிச்சல் உண்டா: தம்பிதுரை சவால்| Dinamalar

மோடிக்கு எதிராக அறிக்கைவிட ஸ்டாலினுக்கு துணிச்சல் உண்டா: தம்பிதுரை சவால்

Updated : ஆக 28, 2018 | Added : ஆக 28, 2018 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மோடி, எதிராக, அறிக்கை, ஸ்டாலின், துணிச்சல், உண்டா, தம்பிதுரை,  சவால்

புதுடில்லி: தைரியம் இருந்தால் பிரதமர் மோடிக்கு எதிராக ஸ்டாலின் அறிக்கை விடட்டும் பார்க்கலாம் என தம்பிதுரை சவால் விடுத்துள்ளார்.. டில்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை தமிழக அமைச்சர் வேலுமணி, மற்றும் லோக்சபா சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் சந்தித்தனர். அப்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிலுவை நிதியை விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பின்னர் தம்பிதுரை கூறியது, அ.தி.மு.க. முதுகெலும்பில்லாத கட்சி என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசினார். அ.தி.மு.க.வை குறை சொல்லும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லை. அ.தி.மு.க. விற்கு முதுகெலும்பிருக்கிறது. முன்னர் பா.ஜ. கூட்டணியில் இருந்த தி.மு.க. இப்போது மதவாதம் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. ஸ்டாலினுக்கு துணிச்சல் இருந்தால் பிரதமர் மோடிக்கு எதிராக அறிக்கை விடட்டும் பார்க்கலாம். எதிர்கட்சி என்ற முறையில் ஆக்கப்பூர்வமான கருத்தை தி.மு.க. கூறினால் அதை நாங்கள் ஏற்க தயாராக உள்ளோம்.இவ்வாறு தம்பிதுரை கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா
30-ஆக-201813:58:06 IST Report Abuse
Rajhoo Venkatesh இவனுங்க கட்சியிலே எல்லோருமே லூசு பயலுங்களாத்தான் இருக்கானுங்க ஒருத்தன் விஞ்சானி ,இன்னொருத்தன் தர்மவீரன் , தமிழ்நாட்டின் தலைவிதி.
Rate this:
Share this comment
Cancel
yila - Nellai,இந்தியா
30-ஆக-201812:09:46 IST Report Abuse
yila தினமும் விட்டு கிட்டே இருக்காரே, கேக்கலையா? அது சரி...நீங்க அப்படி எத்தனை விட்டீங்க?
Rate this:
Share this comment
Sudarsanr - Muscat,ஓமன்
30-ஆக-201819:16:48 IST Report Abuse
Sudarsanrமோடியை எதிர்த்து எத்துணை அறிக்கை விட்டாரு செயல் மன்னிக்கவும் தலைவரு.....
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30-ஆக-201803:25:33 IST Report Abuse
J.V. Iyer ஏன்யா.. எல்லாம் நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு? இப்ப இதுக்கு என்ன? உசுப்பி விடுறீங்க? நல்லதையே சொல்லுங்கள்.. நல்லதையே செய்யுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X