என்டிஆர் மகன் நடிகர் ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் பலி| Dinamalar

என்டிஆர் மகன் நடிகர் ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் பலி

Updated : ஆக 29, 2018 | Added : ஆக 29, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஐதராபாத் : நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவருமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் காயமடைந்தார். நர்கேட்பள்ளி - அட்டன்கி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.
படுகாயம் அடைந்த ஹரிகிருஷ்ணா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரி கிருஷ்ணா உயிரிழந்துள்ளார். முன்னாள் எம்.பி.,யான இவர் ஆந்திர முன்னாள் முதல்வர் என்டிஆர்.,ன் மகனும், நடிகர் ஜூனியர் என்டிஆரின் தந்தையும் ஆவார்.



Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
30-ஆக-201806:46:21 IST Report Abuse
Amirthalingam Sinniah ஆழ்ந்த அனுதாபங்கள்.
Rate this:
Share this comment
Cancel
JEYAKUMARPANDIAN - PONDICHERRY,இந்தியா
29-ஆக-201813:56:49 IST Report Abuse
JEYAKUMARPANDIAN ஆழ்ந்த அனுதாபங்கள்
Rate this:
Share this comment
Cancel
Pillai Rm - nagapattinam,இந்தியா
29-ஆக-201812:41:28 IST Report Abuse
Pillai Rm டிரைவர் தப்பிச்சிருப்பாரு ,பின்னாடி சீட் பெல்ட் போடாம இருந்த பயணி அடிப்பட்ருவாரு ......அனுதாபங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X