ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிவு

Updated : ஆக 29, 2018 | Added : ஆக 29, 2018 | கருத்துகள் (50)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இந்திய ரூபாய் மதிப்பு, அமெரிக்க டாலர், எண்ணெய் விலை உயர்வு

மும்பை : சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு 70.47 ஆக சரிந்துள்ளது.
சர்வதேச சந்தையில் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்ததாலும், எண்ணெய் விலைகளின் ஏற்றம் காரணமாகவும் இந்திய ரூபாயின் மதிப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது.
நேற்றைய (ஆக.,28) வர்த்தக நேர முடிவில் 70.10 ஆக இருந்த ரூபாயின் மதிப்பு இன்று (ஆக.,29 காலை 9.15 மணி நிலவரம்) காலை வர்த்தக நேர துவக்கத்தின் போது 70.20 ஆக சரிந்தது. இந்நிலையில் பகல் 11.15 மணியளவில் மேலும் சரிந்து 70.47 என்ற நிலையை அடைந்தது.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஆக-201820:12:43 IST Report Abuse
a.thirumalai டண்டனக்கா ஆ டனக்குனக்க டனக்குனக்க னக்கானக்கா................
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
29-ஆக-201819:13:16 IST Report Abuse
Pugazh V வெட்டி அரசியல் பேசியும் எழுதியும் பயனில்லை. இன்றைய நிஜ நிலவரம் இந்திய பொருளாதாரம், வணிகம், வாழ்வாதாரம் எல்லாம் ஆபத்தில் இருக்கிறது. இது நிஜம். யார் எந்த கட்சியாக இருந்தாலும் இதை மறுக்கவியலாது. இதன் காரணங்கள் அவசரமாக அள்ளித் தெளித்த அலங்கோலங்களான ஜிஎஸ்டி, ஆதார், பணமில்லா பரிவர்த்தனை, பணமதிப்பிழப்பு, உடனே 2000 நோட்டு அடித்தது, கூடவே கலர் கலராக ரூபா அடிச்சது, எவ்வளவு பணம் மதிப்பிழக்க வைக்க ப்பட்டது, அதற்கு ஈடான தொகை தான் புதிதாக அடிக்கப்பட்டதா? மதிப்பிழந்த பணம் திரும்பப்பெற வழிகள் முறைகள் எதையுமே நிர்ணயிக்காத.குழப்பங்கள், வங்கிகள் நிர்வாகம் எல்லாம் அரைவேக்காட்டுத்தனம், அறிவின்மை திறன் இன்மை, பொருளாதார நோக்கில்லை. அதேசமயம் ஆணவம் அகங்காரம் பிடிவாதம் கட்டுப்பாடற்ற செலவினங்கள் / இவையும் காரணங்கள். உங்களால் முடியவில்லை.. வழிவிடுங்கள். உங்கள் மீது பெரும் நம்பிக்கை வைத்த வர்களும் ஏமாற்றம் அடைந்து விட்டார்கள் என்பதே நிஜம். 455 கோடி செலவழித்து பலப்பல அயல் நாடுகளுக்கெல்லாம் சென்ற தால் நிஜத்தில் ஒரு பயனுமில்லை ஆனால் செலவினங்கள் கூடின. மற்றவை வாசகர்கள் சிந்தனைக்கு.
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
29-ஆக-201820:02:41 IST Report Abuse
சுந்தரம் உங்களை வாடா போடா மடையா மூர்க்கா நாற்கா என்று பாராட்ட சிங்கப்பெருமாள் கோவில் சிங்கப்பூர் புவனேஸ்வர் தென்னாப்பிரிக்கா வில் இருந்தெல்லாம் பக்தர்கள் வருகிறார்கள்....
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
29-ஆக-201819:11:46 IST Report Abuse
Ab Cd முக்கியமான காரணத்தை விட்டு விட்டீர்களே " இந்தியாவின் மோசமான பொருளாதார கொள்கையானாலும் "
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X