ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி ஒரு நாளில் 49 காசு சரிவு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி
ஒரு நாளில் 49 காசு சரிவு

மும்பை, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டது.

ரூபாய், மதிப்பு, கடும், வீழ்ச்சி ,ஒரு நாளில், 49 காசு, சரிவு


அன்னிய செலாவணி சந்தையில் ஒரே நாளில் 49 காசு குறைந்து முதன்முறையாக 70.59 ஆக

சரிவடைந்தது.வர்த்தகத்தின் இடையே சரிவு 70.65 வரை சென்றது.அதுபோல இரண்டு நாட்களாக கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரத் துவங்கியுள்ளது.


மேலும் மாதஇறுதி என்பதால் வர்த்தக கணக்கை முடிக்க, இறக்குமதியாளர்கள் அதிக அளவில் டாலர் களை வாங்கி வருகின்றனர்.இதனால் டாலருக் கான தேவை அதிகரித்து, இதர செலாவணிகளுக் கான அதன் மதிப்பு உயர்ந்து வருகிறது.


மேலும் பலகாரணங்களால் வளரும் நாடுகளில் இருந்து,அதிக அளவில் அன்னியமுதலீடுகள் வெளி யேறிவருகின்றன. இது, டாலருக்கு நிகரான ரூபாய் உள்ளிட்ட சர்வதேச கரன்சிகளில் தாக்கத்தை

Advertisement

ஏற்படுத்திஉள்ளது.எனவே டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 70.20 - 70.75 வரை ஏற்ற, இறக்கமாக இருக்கும் என சந்தையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (98+ 50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sardar papparayudu - nasik,இந்தியா
30-ஆக-201823:42:43 IST Report Abuse

sardar papparayuduதி ப்ரைஸ் ஆப் லைப் இன் singapore படியுங்கள். பணம் உயர் மதிப்பு அங்கு ஆனால் தினமும் வாழும் வாழ்க்கை ரொம்ப தொல்லை . அதே நமக்கு இந்த ரூபாய் மதிப்பிழக்கம் ஒரு ஜுஜுபி மேட்டர் . பணமதிப்பிழப்பு , காபரா நியூஸ் இந்தியாவில் வேலைக்கு ஆவாது .

Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
30-ஆக-201821:50:43 IST Report Abuse

தமிழ்வேள்இந்தி பேசும், கற்பழிக்கும் காட்டுமிராண்டிகள், அனுமார் பெயரால், தெருவில் கஞ்சா உருட்டி 'பாங்' விழுங்கும் பிமாரு மாநிலக்காட்டான்கள் இருக்கும் வரை இந்தியா உருப்படாது. இவர்களை தென்னமெரிக்க நாடுகள், ஆப்பிரிக்கா நாடுகளுக்கு, மற்றும் வளைகுடா அரபிகளுக்கு அடிமைகளாக விற்றுவிடலாம். இந்திய பொருளாதாரம் சீரடையும்.....பாலியல் வன்முறைகள், வர்ணாசிரம வெறி அழியும்........

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
30-ஆக-201820:34:07 IST Report Abuse

Pugazh Vஅழகான கருத்து by sundaram - Kuwait. கடந்த 22 ஆண்டுகளாக மறுக்கப்பட்ட அமெரிக்க விசா தரப்பட்டது. இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் அமெரிக்க கச்சா எண்ணெய் "மங்கலா க்ரூட் ஆயில்" வாங்க அரசு கட்டாயப்படுத்தி வருகிறது.

Rate this:
மேலும் 95 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X