ஜெர்மனி பெண்ணை மணந்த திண்டுக்கல் இன்ஜினியர் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜெர்மனி பெண்ணை மணந்த திண்டுக்கல் இன்ஜினியர்

Added : ஆக 29, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஜெர்மனி பெண்ணை மணந்த திண்டுக்கல் இன்ஜினியர்

திண்டுக்கல் திண்டுக்கல்லில் இன்ஜினியர் நவீன்சேகரன், ஜெர்மனி பெண்ணை தமிழ் முறைப்படி திருமணம் செய்தார்.திண்டுக்கல்லை சேர்ந்த ராஜசேகர் மகன் நவீன் சேகரன்,31, இங்கு இளங்கலை பொறியியல் முடித்துவிட்டு ஜெர்மனியில் மேற்படிப்பை தொடர்ந்தார். ஜெர்மனியில் 'கிப்பிட்ஸ்' என்ற நகரைச் சேர்ந்த பென் கார்டு என்பவர் மகள் தெரசா காபெர்ல்,26, என்பவரை காதலித்தார். அவர் அங்குள்ள பல்கலை ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். நாடு, மொழி, இனம், கலாசாரத்தை தாண்டி காதல் வளர்ந்தது. இருப்பினும் இருவீட்டார் சம்மதத்துடன் தமிழ் கலாசாரப்படி திருமணம் நடந்தது.இது குறித்து மணமகன் கூறியதாவது: தெரசாவுக்கு தமிழ் மீதும், இந்திய பாரம்பரியத்தின் மீதும் மிகுந்த மரியாதை உண்டு. அவர் விருப்பத்தின் படியே நாங்கள் திண்டுக்கல் வந்து திருமணம் செய்கிறோம், என்றார்

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathish - Coimbatore ,இந்தியா
02-செப்-201818:41:59 IST Report Abuse
Sathish நாமும் இப்படி ஒரு வெளிநாட்டுக்காரியை கட்டியிருக்கலாம் ஒருவேளை வாழ்கை சந்தோஷமா இருந்திருக்குமோ என்னவோ.
Rate this:
Share this comment
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
03-செப்-201817:14:45 IST Report Abuse
பஞ்ச்மணிஇதை தான் நினைப்பு பொழுப்பை கெடுக்குதுன்னு சொன்னானுவளோ இது உங்க ஊட்டம்மாவுக்கு தெரியுமா ??...
Rate this:
Share this comment
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
02-செப்-201802:32:13 IST Report Abuse
DARMHAR பல்லாண்டு வளமுடன் நன்றே வாழ்க
Rate this:
Share this comment
Cancel
Valliappan - Chennai,இந்தியா
31-ஆக-201821:34:20 IST Report Abuse
Valliappan God bless.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X