ரூபாய் நோட்டு வாபஸ்.. மிகப் பெரிய தோல்வி: காங்., கிண்டல்| Dinamalar

ரூபாய் நோட்டு வாபஸ்.. மிகப் பெரிய தோல்வி: காங்., கிண்டல்

Updated : ஆக 30, 2018 | Added : ஆக 30, 2018 | கருத்துகள் (92)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ப சிதம்பரம், ரூபாய் நோட்டு வாபஸ், பிரதமர் நரேந்திர மோடி, செல்லாத ரூபாய் நோட்டு, ரிசர்வ் வங்கி, ரிசர்வ் வங்கி அறிக்கை, நரேந்திர மோடி,மோடி, பிரதமர் மோடி,  ரந்தீப் சிங் சுர்ஜேவாலா,   கார்க் , கறுப்பு பணம், காங்கிரஸ், 
P Chidambaram, demonetization, rupee note withdrawal, Prime Minister Narendra Modi, invalid banknote note,Reserve Bank, Reserve Bank Statement, Narendra Modi, Modi, Prime Minister Modi, Randeep Singh Surjewala, Cork, Black Money, Congress,

புதுடில்லி : 'பிரதமர் நரேந்திர மோடியின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, மிகப் பெரிய தோல்வி என்பதையே, ரிசர்வ் வங்கியின் அறிக்கை உணர்த்துகிறது' என, காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது.


மன்னிப்பு கேட்பாரா?

இதுகுறித்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா டுவிட்டரில் கூறியுள்ளதாவது: கடந்த 2017 சுதந்திர தின உரையின் போது, செல்லாத ரூபாய் நோட்டுகள் மூலம், அரசுக்கு, ரூ.3 லட்சம் கோடி வரும் என, பிரதமர் கூறியிருந்தார். அது மிகப் பெரிய பொய் என்பதற்காக, தற்போது மோடி மன்னிப்பு கேட்பாரா? இவ்வாறு அதில், அவர் கூறியுள்ளார்.


வேலை இழப்பு:

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான சிதம்பரம், டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: ரிசர்வ் வங்கி அறிவிப்பின் படி, 13 ஆயிரம் கோடி ரூபாயை நாடு இழந்தது; பலர் உயிரிழக்க நேரிட்டது; தொழில்கள் முடங்கின; லட்சக் கணக்கானோர் வேலையை இழந்தனர். இவ்வாறு அதில், அவர் கூறியுள்ளார்.


நோக்கம் நிறைவேறியது:

இதற்கிடையே, பொருளாதார விவகாரங்களுக்கான செயலர், கார்க் கூறியதாவது: செல்லாத நோட்டு அறிவிப்பு திட்டத்தால் கறுப்பு பணம், பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி கிடைப்பது ஆகியவற்றை தடுப்பது, கள்ள ரூபாய் நோட்டை ஒழிப்பது போன்ற நோக்கங்கள் நிறைவேறியுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (92)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat - chennai,இந்தியா
05-செப்-201816:05:55 IST Report Abuse
venkat DEMO is 100% SUCCESS FOR MODI GOVT. THE BLACK SOURCES HAD TWO OPTIONS. 1. TO BURN (OR GUTTER) HIGH DENOMINATION BLACK CURRENCY OR 2. TO DEPOSIT IN BANKS AND PAY HIGH TAX, LEAVE FOOT PRINT, TAKE BACK PORTION AFTER TAX. THEY OPTED TO DEPOSIT AND COME CLEAN. THE SAME WAS GOVT.'S AIM. HENCE GOVT DID NOT SAY BLACK MONEY SHOULD NOT BE DEPOSITED, JUST PAY HIGH PENALTY AND TAKE BACK BALANCE. SINCE THERE IS FOOTPRINT, THE IT RETURNS NOW INCREASED BY MORE THAN 70%. DIRECT TAX COLLECTION UNDER PM MODI'S BJP NDA GOVT INCREASED FROM ABOUT 7% PA IN 2014 UNDER CONG UPA TO RECORD 17% IN 2018. NUMBER OF TAX RETURNS INCREASED FROM LESS THAN 4 CRORE IN 2014 TO NEAR 7 CRORE IN 2018. IT IS MEANINGLESS TO SAY BLACK MONEY SHOULD NOT HAVE BEEN DEPOSITED IN BANK, HEAVY PENALTY PAID FOR SAME, AND IN SUBSEQUENT YEARS, THE SOURCES JOINING MAINSTREAM. INDIAN ECONOMY IS HIGHEST GROWING IN WORLD NOW WITH GDP GROWTH ABOVE 8%. CONGRESS AND OPPOSITION SHOULD NOT TRY TO MISLEAD PUBLIC WHO MADE MODI'S BJP NDA GROW AND RULE MOST OF INDIAN STATES AND CENTRE.
Rate this:
Share this comment
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
06-செப்-201812:16:09 IST Report Abuse
பஞ்ச்மணிரேட்டிங்கை பார்த்தீங்கல்ல நம்ப டுமீலன்ஸ் எல்லாம் மெத்த படிச்சவங்க அவங்களுக்கு அல்லாத்தையும் கொஞ்சம் டமில்ல விளக்கி சொல்லனும் அப்பதான் ஒத்துக்பானுக நீங்க பாட்டுக்கு டேட்டாவா சொன்னா நாங்க எப்படி புரிஞ்சுக்கறதாம் இப்படிக்கு டுமீலன்ஸ்...
Rate this:
Share this comment
Cancel
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
05-செப்-201814:50:06 IST Report Abuse
பஞ்ச்மணி இம்புட்டு ஆளுங்க இப்போ புதுசா வருமான வரி செலுத்த ஆரம்பிச்சிருக்காங்க ஊட்டுக்குள்ளோர பதுக்கி வைச்சிருந்த பணம் எல்லாம் கோயிந்தாயிடுமோன்னு பயந்து எல்லா பயலுகளும் பணத்தை வங்கியில கட்டி வரவு வெச்சுட்டான் இப்போ அதுக்கு கனக்கு சொல்லனும் ( இது ஒன்னும் சாமான்ய வேலையில்லை நேத்து இட்லிக்கு மாவு அரைச்சு இன்னைக்கு வேக வேச்சு சாப்பிடறதுக்கு) கொஞ்சம் காலம் புடிக்கும் அதுக்குன்னு ஒரு முறை வரமுறை இருக்கு பணமதிப்பிழப்பின் பலனை இப்போ கொஞ்சம் கொஞ்சமா கண்கூட பார்த்துட்டு இருக்கோம் இதன் முழு பலனையும் அடையறதுக்கு இன்னும் கொஞ்சம் காலம் புடிக்கும் 70 வருஷகாலம் கடத்திட்டோம் இன்னும் கொஞ்சம் காத்திருப்போம் ஜெயிந்த்
Rate this:
Share this comment
Cancel
K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா
30-ஆக-201818:38:14 IST Report Abuse
K E MUKUNDARAJAN கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலை என்பதைத்தான் இது நிரூபிக்கிறது. மம்தாவும் பீஸீயூம் வாயிலும் வயிற்றிலும் அடித்து கொண்டது தெரியாதா. இப்போது, பண முதலைகள் பணத்தை இழந்தாலும் மோடியை திட்டி ஆறுதல் அடையட்டும். மேலும் கருப்பு பணத்தை மாற்ற ஏழைகளுக்கு கொடுத்த கமிஷனே திட்டத்தின் வெற்றிதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X