"Isolated Delegation's Failed Approach": India's Response To Pak At UN | பாக்., முயற்சி வெற்றி பெறாது: இந்தியா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பாக்., முயற்சி வெற்றி பெறாது: இந்தியா

Added : ஆக 30, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
இந்தியா,பாகிஸ்தான், காஷ்மீர்

புதுடில்லி: மத்தியஸ்தம் என்ற பெயரில், காஷ்மீர் பிரச்னையை பாகிஸ்தான் புதிய அரசு மீண்டும் இழுத்தால் அது வெற்றி பெறாது என இந்தியா கூறியுள்ளது.
காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண ஐ.நா., பாதுகாப்பு சபை முயற்சி செய்ய வேண்டும் என பாகிஸ்தான் தூதர் கூறியிருந்தார்.


பதில்

இதற்கு பதிலளிக்கும் வகையில், ஐ.நா.,வில், இந்தியாவிற்கான தூதர் சையத் அக்பரூதீன் பேசுகையில், பாகிஸ்தானில் அமைந்துள்ள புதிய அரசு, மத்தியஸ்தம் என்ற பெயரில், காஷ்மீர் பிரச்னையை மீண்டும் எழுப்பினால், அது வெற்றி பெறாது. எதிர்வாதங்கள் செய்வதை விட்டுவிட்டு, தெற்கு ஆசிய பகுதியை பாதுகாப்பான, ஸ்திரமான, வளர்ச்சி பெற்ற பகுதியாக, மாற்ற ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். தனிமைபடுத்தப்பட்ட ஒரு குழுவானது, இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி குறித்து தேவையில்லாமல் எழுப்புவதாக கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sethu - Chennai,இந்தியா
30-ஆக-201818:02:38 IST Report Abuse
sethu இதுநாள் வரை இருந்த காங்கிரசின் அரசில் நேரு உள்பட வாயே திறக்கலியே ,ஏனெனில் இந்தியாவை தலை குனிய வைத்தது நெருதானே ,நம் ராணுவம் பாகிஸ்தானை பிடித்த இடத்தை எல்லாம் விட்டு விட்டு வரச்சொன்னார் நேரு ஆனால் பாகிஸ்தான் பிடித்த காஸ்மீர் பகுதியை விட்டு பாகிஸ்தான் வெளியேற சொல்லவில்லை ,அதுபோல சைனாவிடம் இழக்கும் நிலையில் நாம இருக்கும்போது இவரு வெள்ளை கொடியை அசைத்தார் ,ஆனால் சைனா தான் பிடித்த பகுதிகளை எந்த நாட்டிற்கும் சொந்தம் இல்லை என சொல்லித்தான் சைனா விட்டு சென்றது அதில் அருணாச்சல பகுதியும் ஓன்று ,இது நேருஇந்தியாவிற்கு செய்த மிகப்பெரிய இந்தியா துரோகம் ,இதற்க்கெல்லாம் காரணம் அப்போதைய ராணுவ அமைச்சராக இருந்த கிஷ்ணமேனன்
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
30-ஆக-201816:33:51 IST Report Abuse
Kuppuswamykesavan அட, ஒரே வார்த்தையில், காஷ்மீரும், அருணாசல பிரதேசமும், இந்திய தேசத்தின் மண், இதை விடுத்து, வேறு எந்த பிரச்சனையையும், பாக் மற்றும் சீனாவுடன் பேச தயார். இல்லைன்னா, எதற்கும் இந்தியா தயார் என்று, கட் அண்ட் ரைட்டாக, கூற வேண்டியது தானேங்க.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
30-ஆக-201814:59:43 IST Report Abuse
Nallavan Nallavan இதே அளவு காட்டமா "அருணாச்சல் பிரதேஷ் என்னோடது" -ன்னு சொல்றவனுக்கு பதில் கொடுக்க முடியலையே .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X