அமைதியே எங்கள் இலக்கு : மோடி| Dinamalar

அமைதியே எங்கள் இலக்கு : மோடி

Added : ஆக 30, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 அமைதி, இலக்கு, மோடி, பிம்ஸ்டெக், பிரதமர், வங்கம்

காத்மாண்டு: நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இன்று துவங்கிய வங்காள விரிகுடா ஒட்டிய நாடுகள் தொழில்நுட்ப பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு ( பிம்ஸ்டெக் ) மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசுகையில் அண்டைநாடுகளுடன் நட்புறவை வலுப்படுத்த இந்தியா விரும்புவதாக கூறினார்.

நேபாளம் சென்ற பிரதமர் மோடியை காத்மாண்ட் விமான நிலையத்தில் நேபாள மூத்த அமைச்சர்கள் வரவேற்றனர். மாநாட்டில் அவர் பேசியதாவது:
இந்தியா இளைஞர்களை நம்பி உள்ளது. இளைஞர் பலம் இருப்பதால் மிக வேகமான முன்னேற்றத்தில் இந்தியா திகழ்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராகவும், போதை மருந்து ஒழிப்பில் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பருவநிலை மாற்றம் நமக்கு பெரும் சவாலாக உள்ளது. அமைதியே எங்கள் இலக்கு , இதனால் நாங்கள் அண்டை நாடுகளுடன் நட்புறவையே விரும்புகிறோம். சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
31-ஆக-201803:29:56 IST Report Abuse
Mani . V "ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தை முற்றாக ஒழித்த பிறகு மீதம் இருக்கும் கோடீஸ்வரர்களின் அமைதியே எங்கள் இலக்கு".
Rate this:
Share this comment
Cancel
matheen - chennai,இந்தியா
31-ஆக-201801:03:28 IST Report Abuse
matheen அமைதியா....சரிங்க officer
Rate this:
Share this comment
Cancel
30-ஆக-201821:01:55 IST Report Abuse
MurugeshsivanBjpOddanchatram அமைதி முக்கியம் தான்.அதற்காக அண்டை நாடுகள் வாலாட்டினால் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X