Purpose of note ban achieved, claims Jaitley; Rahul asserts it only helped PM's 'friends' | கருப்பு பணத்தை ஒழிக்க நோட்டு ஒழிப்பு : ஜெட்லி| Dinamalar

கருப்பு பணத்தை ஒழிக்க நோட்டு ஒழிப்பு : ஜெட்லி

Added : ஆக 30, 2018 | கருத்துகள் (56)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கருப்பு  பணத்தை ஒழிக்க நோட்டு ஒழிப்பு : ஜெட்லி

புதுடில்லி: கருப்பு பணத்தை ஒழிக்கவும், பொருளாதாரத்தை சீரமைக்கவே நோட்டு ஒழிப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.
நோட்டு ஒழிப்பு விவகாரம் தொடர்பாக காங். தலைவர் ராகுல் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியது, 99.3 சதவீதம் ரூ. 500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பியுள்ளது.
நோட்டு ஒழிப்பு அறிவிப்பிற்கு பின்னரும் சட்டவிரோதமாக டிபாசிட் செய்து வரிஏய்ப்பு செய்தவர்கள் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டது. அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.எனவே நோட்டு ஒழிப்பு திட்டம் நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்கவும் பொருளாதாரத்தை சீரமைக்கவும் உதவியாக இருந்தது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணிமாறன் - trichy,இந்தியா
31-ஆக-201812:31:50 IST Report Abuse
மணிமாறன் கருப்பு பணத்தை ஒழிக்க நோட்டு ஒழிப்பு ".. அப்போ ரெண்டாயிரம் அடிச்சது ???
Rate this:
Share this comment
Cancel
yila - Nellai,இந்தியா
31-ஆக-201811:30:37 IST Report Abuse
yila உங்க கறுப்புத் திட்டங்கள் வெளியே வந்து ரொம்ப நாளாச்சு....... கறுப்புப் பணமாம் கறுப்புப் பணம்......
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
31-ஆக-201810:46:00 IST Report Abuse
Bhaskaran சும்மா புளுகாதே அப்பா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X