நிலம் அபரிகரிப்பவர்களுக்கு கருணை காட்ட கூடாது: நீதிபதி | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நிலம் அபரிகரிப்பவர்களுக்கு கருணை காட்ட கூடாது: நீதிபதி

Added : ஆக 31, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 நிலம், அபரிகரிப்பவர்களுக்கு, கருணை ,காட்ட ,கூடாது, நீதிபதி

சென்னை: சென்னையில் நில அபகரிப்பாளர்கள் , ரியல் எஸ்டேட் மாபியாக்கள் அதிகரித்து ள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். சூளை பகுதியில் லோக நாதன் என்பருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு கடை நடத்தி வரும் சேகர் என்பவர் வீட்டை அபகரிக்க முயற்சித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித் நீதிபதி சுப்பிரமணியன் கூறியதாவது: சென்னையில் நிலத்தின் மதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நில அபகரிப்பாளர்களுக்கு கருணை காட்டக்கூடாது. தனியாக இருப்பவர்களின் சொத்துக்களை அபகரிக்கும் கும்பலை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். என கூறினார். மேலும் கடையை காலி செய்து வீட்டை லோகநாதனிடம் ஒப்படைக்கும் படியும் நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
01-செப்-201805:32:44 IST Report Abuse
Bhaskaran தம்பி ஆட்சிக்கு வந்துவிட்டால் அண்ணன்அழகிரியின் முழுநேர தொழில் அதுதானே அதுக்குதான் என்னைக்கட்சியில் சேர்த்துக்கொள் சேர்த்துக்கொள் என்று காலில் vilakurayaaga கெஞ்சுகிறார்
Rate this:
Share this comment
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
06-செப்-201817:39:27 IST Report Abuse
Mohan Sundarrajaraoசைதை கி......டு போன்ற தி. மு. க. காரர்கள் அந்த காலத்தில் சென்னையில் செய்ததுதான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X