மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா சென்றார் பினராயிவிஜயன்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா சென்றார் பினராயிவிஜயன்

Added : செப் 02, 2018 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மருத்துவ சிகிச்சை, கேரள முதல்வர்,பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: மருத்துவ சிகிச்சைக்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது மனைவியுடன் அமெரிக்கா கிளம்பிசென்றார். நாளை(செப்.,3) மயோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற உள்ளார்.

முன்னதாக, ஆக.,19 அன்று அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டது.விஜயன், கவர்னர் சதாசிவத்தை சந்தித்து தனது பயணம் குறித்து விளக்கமளித்தார். மேலும், மாநிலத்தில் நடந்துவரும் மீட்பு பணிகள் குறித்தும் விளக்கினார். முதல்வர் திரும்பும் வரை, அவரது பொறுப்புகளை மாநில தொழில்துறை அமைச்சர் ஜெயராஜன் கவனித்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
02-செப்-201819:44:14 IST Report Abuse
Kasimani Baskaran நலம்பெற்று நாடு திரும்ப பிரார்த்தனைகள்...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
02-செப்-201818:18:34 IST Report Abuse
Srinivasan Kannaiya எப்பவுமே பதவிக்கு வந்தால் வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெறும் அளவிற்குத்தான் வியாதிகள் வரும் போல...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
02-செப்-201818:17:57 IST Report Abuse
Srinivasan Kannaiya kerala followed by goa
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X