மருத்துவமனையில் திருமாவளவன் அனுமதி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனையில் திருமாவளவன் அனுமதி

Added : செப் 03, 2018 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
திருமாவளவன், அப்பல்லோ மருத்துவமனை

சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அஜீரண கோளாறு மற்றும் உடல் சோர்வு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2 நாட்கள் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
04-செப்-201805:54:40 IST Report Abuse
meenakshisundaram இந்த நால்வர் கூட்டணி ஆட்கள் எங்கே போனார்கள்.?மீண்டும் சேரவே மாட்டார்களா? முன்பு வைகோ 'நாங்கள் ஜாலியாக கல்லூரி மாணவர்கள் போல இருக்கிறோம் ' என்று சொன்னார்கள் .இப்போ எல்லோரும் படிப்பு முடிஞ்சு வேலையில்(?) செட்டில் ஆகி விட்டார்களா?மீண்டும் -பழைய மாணவர்கள் -சந்தித்து கொண்டாட மாட்டார்களா என்று மக்கள் ஆர்வத்துடன் கேட்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
04-செப்-201802:00:50 IST Report Abuse
jagan அப்போல்லோவில் ஒரு நாளில் வழங்கப்படும் எல்லா மாத்திரை மருந்துகளையும் இவருக்கு 18 % தனி ஒதுக்கீடு செய்து முழுங்க வைக்கவும். சமூகநீதி நிலைநாட்ட
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
04-செப்-201801:59:11 IST Report Abuse
jagan மற்றவர் உழைப்பை திருட்டுத்தனமாக ஓவராக தின்றால் வந்ததா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X