பெட்ரோல் விலை குறைப்பு சாத்தியம்: சிதம்பரம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பெட்ரோல் விலை குறைப்பு சாத்தியம்: சிதம்பரம்

Added : செப் 03, 2018 | கருத்துகள் (27)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பெட்ரோல், டீசல், விலை, குறையும்,சிதம்பரம்

புதுடில்லி: பெட்ரோல் டீசல் விலை குறைப்பு சாத்தியமானது தான் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை குறைத்தாலே பெட்ரோல், டீசல் விலை குறையும். பெட்ரோலிய பொருட்களின் விலையை ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே காங்கிரஸின் கருத்து. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
07-செப்-201816:29:22 IST Report Abuse
kalyanasundaram RECOVER FROM HIM AND HIS FAMILY THE GREAT LOOT.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
06-செப்-201812:13:36 IST Report Abuse
 nicolethomson ஆனால் நீங்க வாங்கிவைத்து விட்ட போன கடனை யார் காசில் அடைப்பது சார்? வட்டியே குட்டி போட்டு எகிறுது? போலந்து போல ஆக வேண்டுமா என்று பயம் வருதே?
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
04-செப்-201818:04:30 IST Report Abuse
madhavan rajan இவர் நிதி அமைச்சராக இருந்தபோது இந்த வரி குறைப்பு நடவடிக்கையை எவ்வளவு முறை செய்திருக்கிறார் என்று கூறவேயில்லையே? அப்போதெல்லாம் பெட்ரோல் பத்து அல்லது இருபது ரூபாய்க்கா வித்தது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X