Troubled by dogs, former Bihar CM Lalu Prasad Yadav faces sleepless nights | மருத்துவமனையில் கொசுத்தொல்லை, நாய்த்தொல்லையால் லாலு அவதி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மருத்துவமனையில் கொசுத்தொல்லை, நாய்த்தொல்லையால் லாலு அவதி

Added : செப் 04, 2018 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 லாலு பிரசாத் யாதவ், லாலு மருத்துவமனை, கால்நடை தீவன ஊழல் , கொசுத்தொல்லை, நாய்த்தொல்லை,  ராஞ்சி மத்திய சிறை, ஜார்க்கண்ட் , ரிம்ஸ் மருத்துவமனை, ராஞ்சி ரிம்ஸ் மருத்துவமனை,லாலு பிரசாத் ,
Lalu Prasad Yadav, Lalu Hospital, Livestock Fodder scam, 
Mosquito, dog, Ranchi Central Jail, Jharkhand, Rims Hospital, Ranchi Rimes Hospital, Lalu Prasad,

ராஞ்சி; மருத்துவமனையில் கொசு தொல்லை, நாய் தொல்லையால் அவதிப்படுவதாக லாலு குற்றச்சாட்டியுள்ளார்.
பிஹாரில் 1990-களில் லாலு முதல்வராக இருந்தபோது, கால்நடை தீவனத் திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்ட அரசு கருவூலங்களில் ரூ.900 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக லாலுவுக்கு எதிரான பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
லாலுவுக்கு ரத்தத் தொற்று, நீரிழிவு மற்றும் வேறுசில நோய்கள் உள்ளதால், ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில் , மருத்துவமனையில் கொசுத்தொல்லை, தெரு நாய்கள் இரவில் குரைத்துக் கொண்டே இருப்பதால் தூங்க முடியாமல் அவதிப்படுவதால் பணம் செலுத்திச் சிகிச்சை பெறும் வார்டுக்குத் தன்னை மாற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-செப்-201813:32:17 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இவன் ஆட்சியில் இருக்கும்போது மருத்துவமனையை உலக தரத்தில் மாற்ற வேண்டியதுதானே. ஏழைகள் எப்படிவேண்டுமானாலும் சிகிச்சை பெறட்டும் என்று விட்டுவிட்டான் , இன்று அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலைக்கு ஆண்டவன் தள்ளிவிட்டான்.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
04-செப்-201819:59:39 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அடுத்து ஜெயிலுக்கு வரப்போகும் இன்றைய முதல்வராவது இதை சரி செய்யலாமே. அவரும் கொசுத்தொல்லையால் அவதிபடுவார்.....
Rate this:
Share this comment
Cancel
Sekar KR - Chennai,இந்தியா
04-செப்-201810:39:54 IST Report Abuse
Sekar KR மாட்டுத்தீவனத்தை தின்னவருக்கு மாட்ட விட்டு கடிக்க விடமுடியும்?
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
04-செப்-201810:09:32 IST Report Abuse
ரத்தினம் நாட்டுக்காக சிறை சென்றவர்கள் செக்கிழுத்தார்கள் கல்லுடைத்தார்கள். ஊரான் சொத்தை அனுபவித்தவர்களுக்கு ஏசி ரூம், பஞ்சு மெத்தை ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X