சமூக வலைதளங்கள்: வீரர்களுக்கு ராணுவ தளபதி அறிவுரை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சமூக வலைதளங்கள்: வீரர்களுக்கு ராணுவ தளபதி அறிவுரை

Updated : செப் 04, 2018 | Added : செப் 04, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சமூக வலைதளங்கள், பிபின் ராவத், ராணுவ வீரர்கள், ராணுவ தளபதி பிபின் ராவத், ஸ்மார்ட் போன்கள் , இந்திய ராணுவம், 
Social networks, Bibin Rawat, Army Soldiers, Army commander Bipin Rawat, Smart phones, Indian Army,

புதுடில்லி: சமூக வலைதளங்களில் இருந்து வீரர்கள் விலகியிருக்க வேண்டும் என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: சமூக வலைதளங்களிலிருந்து விலகியிருக்க வேண்டும் என ராணுவ வீரர்களை அறிவுறுத்த வேண்டும் என எங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஸ்மார்ட் போன்கள் வாங்ககூடாது என வீரர்களிடம் கூற முடியாது. அதனை பயன்படுத்த தடை விதிக்க முடியாது. அதனை அனுமதிப்பதே சிறந்தது. ஆனால், வீரர்கள் மத்தியில் ஒழுக்கத்தை புதுத்துவது முக்கியம்.சமூக வலைதளங்கள் இங்கு இருக்க தான் போகிறது. அதனை வீரர்கள் பயன்படுத்துவார்கள். ஆனால், அதனை நமக்கு சாதகமாக மாற்ற வேண்டும் எனக்கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
05-செப்-201808:47:42 IST Report Abuse
arudra1951 முதலில் ராணுவ தளபதியும் அவருடைய ராணுவ அதிகாரிகளும் அவர் சொல்வதை பின் பற்றவேண்டும் .டிசிப்ளின் என்பது ராணுவ சிப்பாய்க்கு மாத்திரமல்ல
Rate this:
Share this comment
Cancel
04-செப்-201815:28:14 IST Report Abuse
MurugeshsivanBjpOddanchatram முற்றிலும் உண்மை
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
04-செப்-201811:18:49 IST Report Abuse
bal உண்மை...லொகேஷன் ஷாரிங் கூட கண்டுபிடிக்க வாய்ப்பு உண்டு..அதெல்லாம் லாக் செய்துவிட்டு மொபைல் கொடுக்கவேண்டும்...இல்லையெனில் இவர்கள் அழகாக போட்டோ எடுத்து வாட்சப்பில் வீட்டுக்கு மட்டும்தான் அனுப்புவர் .. அவர்களை குற்றம் சொல்ல முடியாது.. ஏனெனில் நமது நலனுக்காக வீட்டை விட்டு தனிமையில் இருக்கின்றனர்....ஆனால் அதை ஊடுருவுவதற்கே துரோகிகள் இருப்பார்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X