அடுத்த பிரதமர்: மோடிக்கு 48 சதவீத ஆதரவு| Dinamalar

அடுத்த பிரதமர்: மோடிக்கு 48 சதவீத ஆதரவு

Added : செப் 04, 2018 | கருத்துகள் (147)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அடுத்த பிரதமர், மோடி, ராகுல், பா.ஜ., காங்கிரஸ், அகிலேஷ் யாதவ், மாயாவதி, மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால், திரிணமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராகுல் காந்தி

புதுடில்லி: அடுத்த பிரதமர் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் மோடிக்கு 48 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பிரசாந்த் கிஷோரின் இந்திய அரசியல் செயல் குழு ( ஐ-பிஏசி) அடுத்த பிரதமராக யாருக்கு ஆதரவு தெரிவிப்பீர்கள் என்பது குறித்த கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. ஆன்லைன் மூலம் நடந்த இதில் 57 லட்சம் பேர் பங்கேற்றனர்.

இந்த ஆய்வில், பிரதமர் மோடிக்கு 48 சதவீதம் பேரும், காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு 11.2 சதவீதம் பேரும், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 9.3 சதவீதம் பேரும், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு 7 சதவீதம் பேரும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 4.2 சதவீதம் பேரும், பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதிக்கு 3.1 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (147)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamoorthy P - Chennai,இந்தியா
10-செப்-201808:47:56 IST Report Abuse
Ramamoorthy P ஊழலுக்கு ஒட்டு போடும் கிறுக்கு பயல்களை நம்பி மோடி இல்லை.
Rate this:
Share this comment
Cancel
hasan - Chennai,இந்தியா
08-செப்-201817:53:28 IST Report Abuse
hasan மீண்டும் மோடி என்பது கனவுதான்
Rate this:
Share this comment
Cancel
Ramamoorthy P - Chennai,இந்தியா
08-செப்-201809:41:34 IST Report Abuse
Ramamoorthy P போன தேர்தலில் மோடி ஒரு மரண வியாபாரி. பிரதமராக வந்து விட்டால் நாட்டில் கலவரம் வடிக்கும். அவருக்கு யு.எஸ் விசா வழங்கக்கூடாது. என்றெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கடைசியில் தலையில் துண்டை போட்டுக்கொண்டார்கள். இப்போது இல்லாத ஊழலை இருப்பதாக காட்ட ரபேல் ரபேல் என்று காக்க கத்துவது போன்று கத்திக்கொண்டிருக்கிறார்கள்.மக்கள் மீண்டும் இவர்களை விரட்டி அடிப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X