அரசியல்வாதிகளும் குற்றவாளிகளே: கமல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசியல்வாதிகளும் குற்றவாளிகளே: கமல்

Added : செப் 04, 2018 | கருத்துகள் (25+ 31)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 அரசியல்வாதிகளும்  குற்றவாளிகளே: கமல்

சென்னை: 'அனைத்து அரசியல்வாதிகளும், கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளிகளே' என, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர், கமல் கூறியுள்ளார். துாத்துக்குடி விமான நிலையத்தில், தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசைக்கு எதிராக, பெண் ஒருவர், கோஷம் எழுப்பிய விவகாரம் குறித்து, 'டுவிட்டர்' வலைதளத்தில், கமல் கூறியுள்ளதாவது: பொது இடங்களில் குரல் எழுப்புவதும், விமர்சிப்பதும், குற்றம் என்றால், அத்தனை அரசியல்வாதிகளும், கைது செய்யப்பட வேண்டிய குற்ற வாளிகளே. சுதந்திர பறவை சோபியாவை, சிறையில் இருந்து ஜாமினில், நாங்கள் எடுக்கிறோம்.நானும் அரசியல்வாதி என்பதை, உணர்ந்தே சொல்கிறேன். அரசியல்வாதிகள், ஏன் வெளியே இருக்கின்றனர்?இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (25+ 31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TNKA - Bangalore,இந்தியா
05-செப்-201817:37:18 IST Report Abuse
TNKA என்ன தான் BJP எதிர்பாலராக இருந்தாலும் விமானத்தில் கோஷம் இடுவதை நியாயப்படுத்த கூடாது.
Rate this:
Share this comment
Cancel
Krishnamurthy Ramaswamy - Bangaluru,இந்தியா
05-செப்-201816:47:38 IST Report Abuse
Krishnamurthy Ramaswamy அய்யா கமலஹாசன் அவர்களே என்னதான் நீங்கள் திராவிட கட்சிகளுக்கு கோடி பிடித்தாலும் அவர்களை பற்றி ஏதாவது கூறினால் உடனே உங்களை பற்றி அவர்கள் எழுதுவது இதுதான் ' பாப்பான் புத்தியை காண்பித்து விட்டான் '
Rate this:
Share this comment
Cancel
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
05-செப்-201816:44:43 IST Report Abuse
Bhagat Singh Dasan விமானத்திற்கென்று சில பல சட்ட திட்டங்கள் உள்ளது, அதை மதிக்காமல் கோஷம் போட்டால் கைது பண்ணாமல் கொஞ்சுவாங்களா கமல், இல்லை உங்கள மாதிரி முத்தம் கொடுப்பார்களா? நீங்க அரசியல் மேடையில் பேசுவதை விமானத்திலோ அல்லது விமான நிலயத்திலோ செய்யக்கூடாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X