திருச்சி: மாஜி கவுன்சிலருக்கு அடி;போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருச்சி: மாஜி கவுன்சிலருக்கு அடி;போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

Added : செப் 04, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் பழனிசாமியை இன்ஸ்பெக்டர் கென்னடி தாக்கியதால், மணப்பாறை போலீஸ் ஸ்டேஷனை பழனிசாமி ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். இச்சம்பவத்தை தொடர்ந்து மணப்பாறை டி.எஸ்.பி பழனிசாமி ஆதரவாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து முற்றுகையிட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
05-செப்-201808:00:08 IST Report Abuse
Srinivasan Kannaiya எந்த கவுன்சிலரும் நேர்மையானவன் கிடையாது... மக்கள் நல விரோத போக்கில் உள்ள இது மாதிரி கயவர்களை மக்களே அடிக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
05-செப்-201807:10:50 IST Report Abuse
ஆப்பு ஸ்காட்லாண்ட் யார்டு போலீஸ் ஆச்சே... யாரை வேணுமானாலும் தாக்கலாம். ஆனா, அடிபட்டவர் பிண்ணனியையும் போட்டிருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X