இந்திய பாட்டை முணுமுணுத்த பாக்.,பெண்ணின் சோகம்| Dinamalar

இந்திய பாட்டை முணுமுணுத்த பாக்.,பெண்ணின் சோகம்

Added : செப் 05, 2018 | கருத்துகள் (44)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இந்திய பாட்டை,முணுமுணுத்த,பாக்., பெண்ணின்,சோகம்

லாகூர் : இந்திய பாட்டை முணுமுணுத்த பாக்., விமானப்படை பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பாக்., விமானப் பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வரும் பெண் ஊழியர், பாக்., தேசிய கொடியுடன் இந்தியாவின் பஞ்சாபி பாட்டு ஒன்றிற்கு உதட்டசைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், நடத்தை விதிகளை மீறியதற்காக, அப்பெண் ஊழியரின் சேவையில், இரண்டு ஆண்டு சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளது. இதுபோல் சர்ச்சை நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனவும் அவர் எச்சரிக்கப்பட்டார். தங்கள் ஊழியர்கள் சமூக வலைதளங்களில் எந்த சர்ச்சைக்குரிய நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது எனவும் விமானப் பாதுகாப்புப் படை நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arasu - Ballary,இந்தியா
11-செப்-201811:55:57 IST Report Abuse
Arasu சோபியா பாஸ் போர்ட் பறிப்பு என்னாயிற்று, ஒரு இரண்டு மூணு வர்ஷம் கோர்ட் கேஸுன்னு அலைஞ்சா சரியாயிடும். கத்துவதற்கு முன் யோசிப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - bengalooru,இந்தியா
11-செப்-201805:39:54 IST Report Abuse
 nicolethomson சோபியா கண்ணு உனக்கு ஏத்த நாடு இதுதான், முடிஞ்சா அங்க ஒரு முறை போய்ட்டு வா பாப்போம் கீ கீ கீ
Rate this:
Share this comment
Seenu Cp - Chennai (Madras),இந்தியா
11-செப்-201811:40:48 IST Report Abuse
Seenu Cpபாக் ஒன்றும் ஜனநாயக நாடு, மதச்சார்பற்ற நாடுனு எங்கயுமே சொல்லலயே... அங்க இதெல்லாம் தப்புதான். இந்திய அப்படியா சொல்லு? இந்திய மக்களாட்சி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட நாடு. நீயெல்லாம் சோபியாவ பத்தி பேசமுடியும்னா அவளும் யாரை வேணா பேசலாம். சம உரிமை....
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
11-செப்-201804:33:51 IST Report Abuse
meenakshisundaram இதை இதை தான் எதிர் பார்த்தேன் ,பாசிசம் அர்த்தம் தெரியாமல் கூவும் கோமாளிகள் படிக்க வேண்டிய நியூஸ் .
Rate this:
Share this comment
santhu - chennai,இந்தியா
11-செப்-201809:53:21 IST Report Abuse
santhuகோமாளி நீதான் அய்யா . இங்கு இருக்கும் நமது நாட்டின் விமான பணிப்பெண் பாகிஸ்தான் நாட்டுப்பாட்டை பாடினால் கொஞ்சுவார்களா? முதல் ஆளாய் நீதான் உன்னுடையா .... வார்த்தையை வலைத்தளங்களில் வந்து .. எடுப்பாய்....
Rate this:
Share this comment
Sriram Nageswaran - Chicago,யூ.எஸ்.ஏ
11-செப்-201818:06:01 IST Report Abuse
Sriram Nageswaranபாக்கிஸ்தான் பாடகர்கள் இங்கு வந்து பாடி விட்டு போகிறார்கள். அவர்கள் என்ன ஆங்கில பாட்டா படுகிறார்கள். எல்லாம் அவர்கள் ஊர் பாடல்க தான். நுஸ்ரத் பத்தே அலி கான் பாடிய பாடல்கள் பல பாலிவுடில் வந்துள்ளன. இதை வட நாட்டவர்கள் முணுமுணுக்கிறார்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X