Google Wishes Happy Teachers' Day To India With A Doodle | நல்லாசிரியர் தினம் : கூகுள் கவுரவிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நல்லாசிரியர் தினம் : கூகுள் கவுரவிப்பு

Added : செப் 05, 2018 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Happy Teachers Day ,Teachers Day 2018 ,Former President Radhakrishnan,நல்லாசிரியர் தினம்,  கூகுள் கவுரவிப்பு, தேசிய நல்லாசிரியர் தினம், முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், நல்லாசிரியர் விருது, Teachers Day ,ஆசிரியர்கள் தினம்,சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்,  Teacher Bhagavan , Google Honor,

புதுடில்லி: தேசிய நல்லாசிரியர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டுடூல் மூலம் சிறப்பித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் 1888-ம் ஆண்டு செப்.5-ம் தேதி பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் தேசிய நல்லாசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் பள்ளிகளில் சிறப்பாக பணி புரியும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டு தோறும் மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் நல்லாசிரியர் விருதுவழங்கப்பட்டு கவுரவிக்கப்படுகின்றனர்.
கூகுள் நிறுவனம் தன்னுடைய டுடூல் பக்கத்தில் ஒவ்வொரு நாளும் அன்றைய சிறப்பை குறிக்கும் வகையில் டுடூலை வடிவமைப்பது வழக்கம் .அதுபோல் இன்றயை ஆசிரியர் தினத்தையும் தனது டுடூல் மூலம் ஆசிரியர் தினத்தை கவுரவித்துள்ளது. இந்தியாவில் ஆசிரியர் தினம் செப்.,5-ம் தேதி கொண்டாடப்படுவதை போல் உலக ஆசிரியர் தினம் அக்டோபர் மாதம் 5-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
05-செப்-201812:59:51 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி எல்லா டீச்சருக்கும் ஹாப்பி டே. கனகு டீச்சருக்கு கிடயாதே. நீங்க நெரய மார்க் கொடுக்கோணும் அப்பதா
Rate this:
Share this comment
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
05-செப்-201812:57:58 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி ஒரு ரெண்டூ நாள் லீவ் கொடுக்கமில்லா.
Rate this:
Share this comment
Cancel
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
05-செப்-201812:57:17 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி I LOVE MY TEACHERS. கொஞ்ச அதிக மார்க்கூ கொடுக்காம ரொம்ப நெரயா அதீக மார்க் கொடுக்கோணும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X