BJP tries to put Rahul in 'non-vegetarian' soup on Kailash Mansarovar Yatra | யாத்திரையின் போது ராகுல் அசைவ உணவை ருசித்தாரா?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

யாத்திரையின் போது ராகுல் அசைவ உணவை ருசித்தாரா?

Updated : செப் 05, 2018 | Added : செப் 05, 2018 | கருத்துகள் (126)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கைலாஷ் யாத்திரை, ராகுல் காந்தி, அசைவ உணவு, காங்கிரஸ் தலைவர் ராகுல், கைலாஷ் மானசரோவர் யாத்திரை, காத்மாண்ட் வோட்டோ ரெஸ்டாரண்ட், அமித் மாளவியா, பாஜக, புனித யாத்திரை , காங்கிரஸ், Kailash pilgrims, Rahul Gandhi, Non-vegetarian food,, Congress leader Rahul, Kailash Mansarovar pilgrimage, Kathmandu Voto restaurant, Amit Malaviya, BJP, pilgrimage, Congress,

புதுடில்லி: கைலாஷ் யாத்திரை சென்றுள்ள காங். தலைவர் ராகுல், நேபாளில் ஓட்டல் ஒன்றில் அசைவ உணவை ருசித்தாக புகைப்படம் வெளியாகியுள்ளது. ராகுலின் செயலுக்கு பா.ஜ. கண்டனம் தெரிவித்துள்ளது.
காங். தலைவர் ராகுல் கடந்த ஆக. 31-ம் தேதி டில்லியில் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரை புறப்பட்டார்.இந்நிலையில் நேபாளம் தலைநகர் காத்மாண்டில் வோட்டோ என்ற ரெஸ்டாரண்ட்டில் அமர்ந்து உணவு சாப்பிடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதில் ராகுல் சிக்கன்சூப், சிக்கன் கிரேவியை ருசித்து சாப்பிட்டதாக நேபாளத்தில் இருந்து வெளிவரும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இது குறித்து பா.ஜ. மூத்த தலைவர் அமித் மாளவியா கூறுகையில், தான் ஒரு ஹிந்து, தீவிர சிவ பக்தன் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில், ராகுல் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், புனித யாத்திரை என்ற பெயரில் அசைவ உணவை சாப்பிடுவது சரியா.. என்றார்.
இது குறித்து பா.ஜ. வட்டாரங்கள் கூறுகையில், புனித யாத்திரை என்ற பெயரில் அசைவ உணவை சாப்பிடும் ராகுல், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதை மனதில் வைத்தே, கைலாஷ் யாத்திரை மேற்கொண்டுள்ளார். ராகுலின் ஏமாற்று வேலையை, மக்கள் நம்பமாட்டார்கள்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (126)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Chennai,இந்தியா
11-செப்-201806:30:33 IST Report Abuse
 Muruga Vel கேஷ்மீரில் சிவ ராத்திரி பண்டிகைக்கு பல விதமான மாமிச உணவுகளை படைப்பது காஷ்மீர் பண்டிட்களின் வழக்கம் .. இவரும் அந்த பரம்பரையே … காஷ்மீர் மன்னர் ஹரிசிங் மற்றும் அமர்சிங் பூணல் போட்ட பிராமணர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை தந்ததால் எல்லா இந்துக்களும் தங்களை பண்டிட் என்று அழைத்துக்கொண்டார்கள் ..இந்துவிலிருந்து மதம் மாறியவர்களும் பண்டிட் என்ற சர்நேமை மாற்றிக்கொள்ளவில்லை
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
10-செப்-201803:47:50 IST Report Abuse
J.V. Iyer தண்ணியும் அடித்தார், சிக்கன், மட்டன் உண்டார் என்றால், இவரென்ன ஹிந்துவா?? மக்களை ஏமாற்ற போடுகிற நாடகம். இவர் திருந்தமாட்டார்.
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
06-செப்-201803:53:43 IST Report Abuse
meenakshisundaram இவர் பாவம் ,பிரியாணிக்காக போராடும் கட்சியின் தொடர்பாலும் இவ்வாறு இருக்கலாம், தமிழ் நாட்டில் எதிர்க்கட்சியான திமுகவின் முக்கிய அடையாளமே biriyani & quarter தானே?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X