SC to hear plea seeking stay on Rafale deal next week | மோடி மீது வழக்கு பதிய சுப்ரீம் கோர்ட்டில் மனு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மோடி மீது வழக்கு பதிய சுப்ரீம் கோர்ட்டில் மனு

Added : செப் 05, 2018 | கருத்துகள் (27)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ரபேல் ஒப்பந்தம், சுப்ரீம் கோர்ட், எம்எல் சர்மா, மோடி,

புதுடில்லி: ரபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரியும், இது தொடர்பாக பிரதமர் மோடி, பாரீக்கர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரியும் தொடர்ந்த மனுவை அடுத்த வாரம் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புக் கொண்டது.


கோரிக்கை

சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர், சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் எம்எல் சர்மா என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு: பிரான்சிடமிருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் ஊழல் நடந்துள்ளது. இதற்கு அரசியல் சட்டப்படி, பார்லிமென்டில் ஒப்புதல் பெறவில்லை. இதனால், இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க வேண்டும். இது தொடர்பாக பிரதமர் மோடி, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பாரீக்கர், தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் பிரான்சின் டஸ்சால்ட் நிறுவனம் மீது வழக்கு தொடர்வதுடன், பணத்தை திரும்ப பெற வேண்டும். இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும். இவ்வாறு தனது மனுவில் கூறியிருந்தார். மனுவை அடுத்த வாரம் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புக் கொண்டுள்ளது.
இதேபோன்றொரு வழக்கை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டெஹ்சீன் பூனவாலா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்திருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
06-செப்-201817:42:22 IST Report Abuse
Malick Raja காலச்சக்கரம் சுழற்சியில் இப்படியெல்லாம் வரும் .. இதற்க்கு மேலும் வரும் .." மோடி அண்ட் கோ " என்பது உண்மைதான் என்பதை தெளிவாக்கும் 2019.
Rate this:
Share this comment
Cancel
chander - qatar,கத்தார்
06-செப்-201808:24:46 IST Report Abuse
chander ஏனுங்கோ பதினைந்து லட்சம் எங்கே என்று கேட்டு சொல்லுங்கோ
Rate this:
Share this comment
Cancel
HSR - Chennai,இந்தியா
06-செப்-201807:54:48 IST Report Abuse
HSR எத்தனையோ பொய் வழக்குகளை முறியடித்த மஹான்.. இதெல்லாம் ஜுஜுபி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X