Rahul has no right to question Modi government: BJP president Amit Shah | மோடி ஆட்சி பற்றி கேள்வி கேட்க ராகுலுக்கு உரிமை இல்லை: அமித்ஷா| Dinamalar

மோடி ஆட்சி பற்றி கேள்வி கேட்க ராகுலுக்கு உரிமை இல்லை: அமித்ஷா

Added : செப் 06, 2018 | கருத்துகள் (55)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மோடி ஆட்சி, ராகுல் காந்தி , அமித்ஷா, பிரதமர் மோடி, பாஜக , பாஜக தேசிய தலைவர் அமித்ஷா , சத்தீஷ்கர் சட்டசபை தேர்தல்,  காங்கிரஸ், ராகுல், நரேந்திர மோடி,  பிரதமர் நரேந்திர மோடி, மோடி,
Modi rule, Rahul Gandhi, Amit Shah, Prime Minister Modi, BJP, BJP national president Amit Shah, Chhattisgarh assembly election, Congress, Rahul, Narendra Modi, Prime Minister Narendra Modi, Modi,


ராய்ப்பூர்: பிரதமர் மோடியின் ஆட்சி குறி்த்து கேள்வி கேட்க ராகுலுக்கு உரிமையில்லை என பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.
சத்தீஷ்கர் மாநிலத்திற்கு இந்தாண்டு சட்டசபைதேர்தல் நடக்கிறது. இதற்காக நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியது,
கடந்த 60 ஆண்டுகளாக ராகுலின் குடும்பத்தினர்தான் நாட்டை ஆண்டிருக்கிறார்கள். ஆனால்,ஏன் பெரும்பாலான கிராமங்களுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை. 60 ஆண்டுகளாக என்ன விதமான ஆட்சியை நடத்தினீர்கள் என்று மக்கள் உங்களிடம் கேள்வி கேட்கிறார்கள். அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு ராகுலுக்கு இருக்கிறது. நான் காங்கிரஸ் கட்சியின் இளவரசரின் பேச்சைக் கேட்டேன். கடந்த 4 ஆண்டுகளாக மோடி என்ன நாட்டுக்குச் செய்தார் என்று கேள்வி கேட்கிறார். இந்த கேள்வியைக் கூடகேட்க ராகுலுக்கு உரிமையில்லை. மக்கள்தான் உங்களின் குடும்பத்தின் ஆட்சி குறித்து கேள்வி கேட்க நினைக்கிறார்கள் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
08-செப்-201815:54:22 IST Report Abuse
Sitaramen Varadarajan சுதந்திர கால இந்தியாவில்...... இப்போதுதான் முதல் முதலாக நாட்டுப்பற்றுடன் ஒரு உத்தமர் பிரதம மந்திரியாக ....உள்ளார். அதாவது உண்மையான மத சார்பின்மை நடத்தும் ஒப்பற்ற தலைவர். அறிவீனங்கள் அனைத்தும் திமிர் பிடித்து என்ன செய்வது என்ன பேசுவது என்று தெரியாமல் உளறுகின்றனர். எதிராவது கட்சியாவது......இந்த மூஞ்சிக்கு பேசுவதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது. மோதியின் பக்கம் ஒளிரும் கதிரவன். மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
வோட்டிங் மெஷின் பெசலிஸ்ட் - குர்கான் குசராத்து,இந்தியா
06-செப்-201821:36:48 IST Report Abuse
வோட்டிங் மெஷின் பெசலிஸ்ட் பிசெபிய கேள்வி கேக்க யாருக்கு உரிம இருக்கு தலைவா?
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
08-செப்-201804:07:48 IST Report Abuse
Anandanயாருக்குமே இல்லை. பாருங்க எந்த பிஜேபி ஆதரவாளர்களோ அவர்கள் செய்யும் தவறை சுட்டி காட்டுகிறார்களா ஏன் முடியாது அதுதான் அந்த கட்சி செயல்படும் விதம். எல்லாம் ஆமாம் சாமிகள், சுயமா சிந்திக்க தெரியாது கூடாது....
Rate this:
Share this comment
Cancel
yila - Nellai,இந்தியா
06-செப்-201816:42:20 IST Report Abuse
yila சரி...அந்த பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தலாமா என்று சவால் விட்டாரே உங்களுக்கு, அதுக்கு ஏன் பதுங்கிடீங்க?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X