பெட்ரோலுக்கு மாற்று வேண்டும் : நிதின் கட்காரி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பெட்ரோலுக்கு மாற்று வேண்டும் : நிதின் கட்காரி

Added : செப் 06, 2018 | கருத்துகள் (53)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
நிதின் கட்காரி, பெட்ரோல், மெத்தனால், எத்தனால்,அமைச்சர் நிதின்கட்காரி , இந்தியப் பொருளாதாரம், பெட்ரோல் டீசல் விலை, எரிபொருள், 
Nitin Gadkari, Petrol, Methanol, Ethanol, Minister Nitin Gadkari, Indian Economy, Petrol Diesel Price, Fuel,

புதுடில்லி : பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எத்தனால், மெத்தனால் போன்ற எரிபொருள் இந்தியாவுக்கு அவசியம் தேவை என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், ஆட்டோமொபைல் துறை வளர்ந்து வருவதால், எரிபொருளுக்கான இறக்குமதி செலவு அதிகரித்து வருகிறது. இந்தியப் பொருளாதாரத்திற்கே இது மிகப் பெரும் சவாலாக இருப்பதால் புதிய திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். நான் பெட்ரோல், டீசலுக்கு எதிரானவன் இல்லை. இறக்குமதியை குறைத்து, ஏற்றுமதியை அதிகரித்து, சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை. அதனை முன்னெடுக்கவே, மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்த அரசு ஊக்குவித்து வருவதாக தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
07-செப்-201808:46:31 IST Report Abuse
Panneerselvam Chinnasamy பெட்ரோல் விலை உயரும்போது எத்தனால் மெத்தனோல் கலப்பது ஒரு வழி.. சூரியமின்சார உற்பத்தி ,காற்றாலைகள் மூலம் தேவையான மின்சாரம் உற்பத்தி செய்து மின்சார மோட்டார்கள் இயக்குவது இரண்டாவது...
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
07-செப்-201808:38:18 IST Report Abuse
ரத்தினம் ராமர் பிள்ளை பித்தலாட்டம் ஏதும் செய்ய வில்லை. அவர் மூலிகைகளை கொண்டு ஒரு எரி பொருள் கண்டு பிடித்தார். அதை மூலிகை பெட்ரோல் என்று எல்லோராலும் திரித்து கூறப்பட்டது . ஒரு பாமரர் கண்டு பிடிப்பை ஏற்றுக்கொள்வதா என்று காழ்ப்புணர்ச்சி கொண்ட சில விஞ்ஞானிகளும் சில அரசியல் வாதிகளும் கண்டு பிடிப்பை இன்னும் மேல் நிலைக்கு கொண்டு செல்லாமல் இருட்டடிப்பு செய்து விட்டார்கள்.. பல மடங்கு மலிவான விலையில் அவர் தயாரித்த எரிபொருளை ஊக்குவித்து நம் நாட்டு முன்னேற்றத்துக்கு பயன் படுத்த அரசுகள் தவறி விட்டன.
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
07-செப்-201808:25:44 IST Report Abuse
ரத்தினம் ராமர் பிள்ளை மாதிரி இந்நாட்டு வளங்களை உபயோகப்படுத்த முயல்பவர்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X