சர்ச்சில் கர்நாடக சங்கீத கச்சேரி நடத்திய கன்னியாஸ்திரி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சர்ச்சில் கர்நாடக சங்கீத கச்சேரி நடத்திய கன்னியாஸ்திரி

Added : செப் 06, 2018 | கருத்துகள் (100)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கர்நாடக சங்கீதம், இசை, கச்சேரி, கன்னியாஸ்திரி, சர்ச்

வைக்கம்: கேரளாவில், கன்னியாஸ்திரி ஒருவர் சர்ச்சில் கர்நாடக சங்கீத கச்சேரி நடத்தி உள்ளார்.

கேரள மாநிலம், வைக்கம் அருகே கூடவேச்சூர் என்ற இடத்தில் புனித மேரி சர்ச் உள்ளது. இங்கு கடந்த 4ம் தேதி, ரின்சி அல்போன்ஸ் என்ற கன்னியாஸ்திரி, கர்நாடக சங்கீத கச்சேரி நடத்தியுள்ளார்.

நிகழ்ச்சியின் போது, பூர்வகல்யாணி ராகத்தில் இயற்றப்பட்ட கிறிஸ்துவ பாடல்களை பாடினார். கன்னியாஸ்திரி ரின்சி, வைக்கத்தில் உள்ள லிட்டில் தெரசா பள்ளியில் இசை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இதற்கு முன் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில் இசை கச்சேரி நடத்தி உள்ளார். முதல் முறையாக சர்ச்சில், கர்நாடக சங்கீத கச்சேரி நடத்தி உள்ளார்.






Advertisement




வாசகர் கருத்து (100)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுப்ரமணியன் - ?????? ??? ,இந்தியா
07-செப்-201809:39:15 IST Report Abuse
சுப்ரமணியன் நீங்க உங்க ஸ்டெய்ல்லேயே ஆஆஆ....ஊஊஊஊ......ன்னே கோரசா பாடலாம்.
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
07-செப்-201808:11:30 IST Report Abuse
N.Purushothaman அடுத்தது நாட்டுப்புற பாட்டுல ஜீசஸை ஸ்தோத்திரம் பண்ண ஆரம்பிச்சுடுவானுங்க ....புஷ்ப்பவனம் குப்புசாமியை அந்தோணிசாமியா மாத்திடுவாங்க ....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
07-செப்-201807:52:10 IST Report Abuse
Srinivasan Kannaiya இசை எல்லாவற்றையும் கடந்தது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X