Goa CM Manohar Parrikar returned from the US earlier today, | அமெரிக்கா சென்றிருந்த பரீக்கர் நாடு திரும்பினார்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அமெரிக்கா சென்றிருந்த பரீக்கர் நாடு திரும்பினார்

Updated : செப் 07, 2018 | Added : செப் 07, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மனோகர் பரீக்கர், மருத்துவ சிகிச்சை, கோவா முதல்வர் மனோகர் பரீக்கர், கணைய நோய், கோவா முதல்வர் பரீக்கர், பரீக்கர்,கோவா முதல்வர் , அமெரிக்கா சிகிச்சை, அமெரிக்கா மனோகர் பரீக்கர்,
Manohar Parrikar, Medical Treatment, Goa Chief Minister Manohar Parrikar, Pancreatic disease, Goa CM Parrikar, Parrikar, Goa Chief Minister, USA Treatment, USA Manohar Perakkar,

பானாஜி: மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த கோவா முதல்வர் மனோகர் பரீக்கர் இன்று நாடு திரும்பினார்.
கோவாவில், முதல்வர் மனோகர் பரீக்கர்,53 கடந்த . மார்ச்சில், கணைய நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா சென்று, சிகிச்சை பெற்று ஜூனில் நாடு திரும்பினார். இந்நிலையில், மருத்துவப் பரிசோதனைக்காக, மீண்டும் அமெரிக்கா சென்றிருந்த பரீக்கர் சிகிச்சை முடிந்து இன்று நாடு திரும்பினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - bengalooru,இந்தியா
10-செப்-201804:31:40 IST Report Abuse
 nicolethomson இப்படி உருகி போயிட்டாரே ஐயோ ..
Rate this:
Share this comment
Cancel
I love Bharatham - chennai,இந்தியா
07-செப்-201812:56:41 IST Report Abuse
I love Bharatham ஒரு நல்ல நாணயமான மனிதர்...சீரும் சிறப்பும் பெற்று மக்கள் அப்பணி ஆற்ற வேண்டும் ...ஓம் நம சிவாய
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
07-செப்-201808:05:16 IST Report Abuse
Srinivasan Kannaiya எப்பிடியோ நலம் பெற்றால் சரி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X