Odisha Legislative Council resolution passed in Assembly | ஒடிசா சட்ட மேலவை: தீர்மானம் நிறைவேற்றம்| Dinamalar

ஒடிசா சட்ட மேலவை: தீர்மானம் நிறைவேற்றம்

Added : செப் 07, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Naveen Patnaik, Odisha Legislative Council, Orissa Assembly resolution,ஒடிசா சட்ட மேலவை,  ஒடிசா சட்டசபை, முதல்வர் நவீன்பட்நாயக், சட்டசபை மேலவை , ஒடிசா, ஒடிசா சட்டசபை தீர்மானம்,Odisha Assembly Constituency, Orissa Assembly, Chief Minister Naveen Patnaik, Legislative Assembly, Odisha,  Odisha Assembly passed resolution , Odisha Legislative Council resolution ,

புவனேஸ்வரம்: ஒடிசா மாநிலத்தில் சட்ட மேலவையை கொண்டு வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஆந்திரா, தெலுங்கானா, பீஹார், கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர், உ.பி. மஹாராஷ்டிரா ஆகிய 7 மாநிலங்களில் மட்டுமே சட்டசபை மேலவை உள்ளது.
ஒடிசா சட்டசபை கூட்டத்தொடர் நேற்று கூடியது. முதல்வர் நவீன்பட்நாயக், தலைமையிலான அமைச்சரவை சட்டமேலவையை தீர்மானத்தை கொண்டு வந்தது. மொத்தமுள்ள 147 சட்டசபை உறுப்பினர்களில் 104 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தனர். பா.ஜ. , காங். உள்ளிட்ட சில கட்சிகள் சட்டசபையை புறக்கணித்தன.இதையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
07-செப்-201818:30:59 IST Report Abuse
Bhaskaran தண்டசெலவு நம்மவூரில் ஸ்டாலின் முதல்வராகவ்ந்தால் அல்லக்கைகள் சம்பாதிக்க மேலவை கண்டிபாகவரும்
Rate this:
Share this comment
Cancel
AR -  ( Posted via: Dinamalar Android App )
07-செப்-201813:02:15 IST Report Abuse
AR மாற்றுக்கட்சி எம் எல் ஏ ஓட்டுக்களை விலைபேசித்தான் தான் எம் எல் சி ஆனதாக போனவாரம் திமுக தலை ஆர்கா/சாமி  போனவாரம் பேட்டிகொடுத்தார். அந்தக் காலத்தில் சில ஆயிரங்கள். இப்போ பலகோடிகள். இதுதான் மீண்டும் மேலவை அமைக்க காரணம். மற்றபடி மூத்த அறிஞர் சபையாவது மண்ணாவது?
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
07-செப்-201812:12:05 IST Report Abuse
தமிழர்நீதி ஓட்டுப்போட்டு சில MLA , ஓட்டுப்போடாமல் குறுக்குவழியில் இப்படி சிலருக்கு சம்பளம் , கிம்பளம் வாங்கி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X