மீண்டும் அரசியல் களத்தில் கார்த்திக்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மீண்டும் அரசியல் களத்தில் கார்த்திக்

Added : செப் 07, 2018 | கருத்துகள் (20)
Advertisement
மீண்டும் கார்த்திக் அரசியல், கார்த்திக், நடிகர் கார்த்திக் , கார்த்திக்  அரசியல்,கார்த்திக் அரசியல் களம், நாமக தலைவர் நடிகர் கார்த்திக் , 
Karthik politics, Karthik, actor Karthik, Karthik politician, Karthik political entry, NMK leader Karthik,

அவனியாபுரம்: ''மதுரையில் சில நாட்களில் புதிய அரசியல் இயக்கம் தொடங்குவேன்,'' என நா.ம.க., தலைவர் நடிகர் கார்த்திக் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: 2016க்கு பின் சில நெருடல்களால் அரசியலில் இருந்து ஒதுங்கினேன். தற்போது மக்கள் நலன் காக்க புதிய உத்வேகத்தோடு கட்சி ஆரம்பிக்க இருக்கிறேன். கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் கருத்துக்களை எடுத்து வைக்க இருந்த தயக்கம் இனி எனக்கு இருக்காது. இது அரசியலில் ஈடுபட சரியான தருணம். இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் பத்திரிகையாளர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X