தொடர்ந்து அதிகரிப்பு: உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொடர்ந்து அதிகரிப்பு: உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை

Added : செப் 07, 2018 | கருத்துகள் (42)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 தொடர்ந்து, அதிகரிப்பு,உச்சத்தில், பெட்ரோல், டீசல், விலை

சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.13காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.17 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,7) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் 51காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.83.13 காசுகளாகவும், டீசல் 56 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.76.17 காசுகளாகவும் உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-செப்-201815:24:18 IST Report Abuse
SB.RAVICHANDRAN பெட்ரோல் விலை மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் எண்ணை நிறுவனங்களுக்கு வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
swami - chennai,இந்தியா
07-செப்-201815:13:44 IST Report Abuse
swami இந்தியாவும் அமெரிக்காவுக்காக இரானிலுருந்து இறக்குமதி செய்வதை நவம்பர் மாதத்திற்கு முன் குறைக்க வேண்டும். அப்படியானால், உலக சந்தையில் எண்ணையின் விலை இன்னும் எகிறும், ஏனென்றால் சவூதி, ஈராக் போன்ற நாடுகளை மட்டுமே மற்ற அணைத்து நாடுகளும் நம்பவேண்டியிருக்கும். மிக சுலபமாக நூறு ரூபாயை தொடும். சைக்கிள் ஓட்டி பழகவேண்டும். குறைந்த தூரத்தில் அலுவலகம் இருப்பவர்கள், சைக்கிள் உபயோகிக்க இது ஒரு நல்ல தருணம். உடல் ஆரோக்கியம், செலவும் கிடையாது.
Rate this:
Share this comment
Cancel
DHANESH KUMAR - chennai,இந்தியா
07-செப்-201813:15:56 IST Report Abuse
DHANESH KUMAR பெட்ரோலை ரேஷன் முறையில் குறைந்த விலையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 10 லிட்டர் வழங்கவும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X