EC likely to discuss Telangana polls on Friday | தெலுங்கானாவுக்கு தேர்தல் எப்போது: ராவத் இன்று ஆலோசனை| Dinamalar

தெலுங்கானாவுக்கு தேர்தல் எப்போது: ராவத் இன்று ஆலோசனை

Added : செப் 07, 2018 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தெலுங்கானா தேர்தல், ஓம் பிரகாஷ் ராவத் , தெலுங்கானா சட்டசபை தேர்தல், தெலுங்கானா, டில்லி தலைமை தேர்தல் ஆணையம், மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல், சத்தீஷ்கர் சட்டசபை தேர்தல், ராஜஸ்தான் சட்டசபை தேர்தல், மத்திய பிரதேசம் சட்டசபை தேர்தல், தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் ,  தேர்தல் ஆணையம்,Om Prakash Rawat,
Telangana election, Telangana assembly election, Telangana, Delhi Chief Election Commission, Maharashtra Legislative Assembly, Chhattisgarh assembly election, Rajasthan assembly election, Madhya Pradesh assembly election, Chief Election Commissioner Om Prakash Rawat, Election Commission,

புதுடில்லி: தெலுங்கானா சட்டசபை கலைக்கப்பட்டது தொடர்பான அறிக்கையை டில்லி தலைமை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது. இது தொடர்பாக இன்று ஆலோசிக்கிறது.
இந்நிலையில் இந்தாண்டு டிசம்பரில் மஹாராஷ்டிரா, சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு நடக்க உள்ள சட்டசபை தேர்தலுடன் தெலுங்கானா சட்டசபைக்கு சேர்த்து தேர்தல் நடத்துவதற்கான சாத்திய கூறுகளை தலைமை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து இன்று அறிவிப்பு வெளியிட உள்ளது. தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கையில், தெலுங்கானா மாநில வரைவு வாக்காளர் பட்டியல் இன்னும் சரிபார்க்கப்படவில்லை. எனவே சட்டசபை தேர்தல் ஜனவரியில் நடக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
07-செப்-201812:05:20 IST Report Abuse
இந்தியன் kumar 2019 தேர்தலோடு பாதி மாநிலங்களுக்கு தேர்தல் மீதி பாதி மாநிலங்களுக்கு 2021 -2022 இல் தேர்தல், இது தான் சரியாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
பொன் வண்ணன் - chennai,இந்தியா
07-செப்-201810:29:14 IST Report Abuse
பொன் வண்ணன் எப்போ வச்சாலும் இவருக்கு ஆப்பு தான் .......2019 இல் பார்லிமென்ட் தேர்தலுடன் சேர்த்து வைத்தால் மோடியுடன் சேந்து இவருக்கும் தென்னை மர சைஸ் ஆப்பு உறுதி....
Rate this:
Share this comment
Cancel
ramanathan - Ramanathapuram,இந்தியா
07-செப்-201810:24:31 IST Report Abuse
ramanathan ஒரு மாநிலத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த ஒரு மாநில அரசு முடிவு செய்தால் அந்த மாநில அரசு போதிய பெரும்பான்மை இல்லாமலிருக்க வேண்டும். இல்லை என்றால் அந்த மாநிலத்தின் முதல்வர் செத்துப்போயி இருக்க வேண்டும் . எதற்க்காக முன்கூட்டியே தேர்தல். இவரிடமிருந்து அந்த மாநிலத்தின் தேர்தலுக்குண்டான செலவினங்களை வசூலித்துவிட்டு அதற்கு பின் சில வருடங்கள் கழித்து தேர்தலை நடத்தலாம் .அதுவரை கவர்னராட்சியை அமல்படுத்தப்பட வேண்டும். தேர்தல் விதிமுறைகளில் மாற்றம் அவசியம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X