பவானிசாகர் அணை உயரத்தில் மாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பவானிசாகர் அணை உயரத்தில் மாற்றம்

Added : செப் 07, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு : ஈரோடு பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்த நிலையில் 15 அடி சேற்றை கழித்து விட்டு 105 அடியாக கணக்கிடப்பட்டது. பொதுப் பணித்துறையின் கணக்கீட்டு அறிவிப்பை அடுத்து தண்ணீர் கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இனி அணையின் நீர்மட்டம் 120 அடிக்கு பதிலாக 105 அடியாகவே கணக்கிடப்படும் என மாவட்ட கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
07-செப்-201811:47:59 IST Report Abuse
அம்பி ஐயர் சேற்றை அப்படியே வைத்துக் கொள்ளக்கூடாது.... அப்படியே வாரி இறைக்கணும்.... இந்த அரசின் மேல்....
Rate this:
Share this comment
Cancel
Er Rajaram - Virudhunagar,இந்தியா
07-செப்-201808:56:11 IST Report Abuse
Er Rajaram சேற்றை அப்படியே வைத்துக்கொள்ள கூடாது. சேற்றை நீக்கி 120 அடி யாக கணக்கீடு செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X