மேலும் ஒரு பாலம் இடிந்தது| Dinamalar

மேலும் ஒரு பாலம் இடிந்தது

Added : செப் 07, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கோல்கட்டா பாலம் விபத்து , மேற்குவங்கம் ,  சிலிகுரி பன்சிதிவா ,  கால்வாய் பாலம், பாலம் விபத்து , பாலம் இடிந்தது விபத்து , 
Kalkata Bridge Accident, West Bengal, Siliguri Pansidiva, Canal Bridge, Bridge Accident, Bridge Collapse Accident,

கோல்கட்டா : மேற்வங்க மாநிலம் கோல்கட்டாவில் 2 நாட்களுக்கு முன் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை சிலிகுரியின் பன்சிதிவா பகுதியில் கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இதில் சிக்கிய லாரியை மீட்கும் பணி நடந்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-செப்-201811:37:25 IST Report Abuse
ஆப்பு இடிக்கிற செலவு மிச்சம். கொஞ்ச நாள்ளே கொல்கொத்தா நகரமே இடிஞ்சு விழுந்தாலும் வியப்பில்லை. பிரிட்டுஷ்காரன் கட்டுனதையே வெச்சு இன்னைக்கும் சுரண்டி சாப்பிட்டுக்கிட்டிருக்காங்க கம்யூனிஸ்டுகள். இப்போ திரினாமூல்.
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 600 061,இந்தியா
07-செப்-201811:12:11 IST Report Abuse
அம்பி ஐயர் ஆங்கிலேயர் காலத்தில கட்டின பாலங்கள் எல்லாம் நன்றாக உள்ளது....இப்போது கட்டப்பட்ட பாலங்கள் எல்லாம் இடிந்து விழுகின்றன..., காரணம்... லஞ்ச ஊழலினால் தரமில்லாமல் கட்டப்படுவதுதான்....
Rate this:
Share this comment
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
07-செப்-201811:03:18 IST Report Abuse
Jaya Ram என்னமோ இங்கேயுள்ள காம்ரேடுகள் தமிழ் நாட்டில் ஊழல் பெருத்துவிட்டது என்று கூறினீர்களே இப்போ நீங்கள் தொடந்து 20 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்த மாநிலத்தில் தான் இப்போ பாலங்கள் இடிந்து விழுந்து கொண்டிருக்கின்றன அப்போ அங்கே ஊழல் நடைபெறவில்லையா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X