விரைவில் பெயர் மாறுகிறது ஐ.ஆர்.சி.டி.சி.,| Dinamalar

பொது செய்தி

இந்தியா

விரைவில் பெயர் மாறுகிறது ஐ.ஆர்.சி.டி.சி.,

Added : செப் 07, 2018 | கருத்துகள் (33)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
IRCTC,ஐஆர்சிடிசி,விரைவில்,பெயர் மாறுகிறது

புதுடில்லி : உச்சரிக்க எளிமையாகவும், எளிதில் ஞாபகம் வைத்துக் கொள்ளும் வகையிலும், ஐ.ஆர்.சி.டி.சி.,யின்(இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம்) பெயர் மாற உள்ளது. இதற்கான அறிவிப்பு 2 மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.ஆர்.சி.டி.சி.,யின் பெயரை மாற்ற கடந்த ஆண்டு இந்தியன் ரயில்வே அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு 1,852 பேர் தங்கள் தேர்வு செய்த பெயரை பதிவு செய்திருந்தனர். இதிலிருந்து 700 பேரின் பரிந்துரைகள் தேர்வு செய்யப்பட்டு, தற்போது அதிலிருந்து ஒரு பெயரினை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு பதிலாக தேர்வு செய்ய சிறந்த பெயர் பட்டியலை கொண்டு வரும் படி இந்தியன் ரயில்வே அதிகாரிகளுக்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார். உச்சரிக்க எளிதாக இருக்கும் படியும், மனதில் பதியும்படியும் அப்பெயர் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 2 மாதத்திற்குள் பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,இந்தியா
08-செப்-201810:47:23 IST Report Abuse
sahayadhas இதெல்லாம் செஞ்சுட்டும் ஒண்ணு செய்யல செய்யலனு சொல்றீங்க அப்புறம் இது கூட செய்ய மாட்டோம்
Rate this:
Share this comment
Cancel
பிசெபியை வெறுப்போர் சங்கம் - ஒட்டுமொத்த இந்தியா,இந்தியா
08-செப்-201808:22:52 IST Report Abuse
பிசெபியை வெறுப்போர் சங்கம்  ஒவ்வொரு துறையிலும் பேரு மாத்தியே பிசெபி மொத்த ஆச்சிய முடிச்சிரும்
Rate this:
Share this comment
Cancel
Narayanan Muthu - chennai,இந்தியா
08-செப்-201808:16:15 IST Report Abuse
Narayanan Muthu RSS Railway Service and Supply. How is it?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X